பாலூட்டி வளர்த்த கிளி

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: கௌரவம்

இந்த பாடலை பற்றி :
கௌரவம் படத்திலிருந்து பாலூட்டி வளர்த்த கிளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பாலூட்டி வளர்த்த கிளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கௌரவம் படத்தின் பாலூட்டி வளர்த்த கிளி பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி } (2)
{ நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு } (2)

ஆண் : { செல்லம்மா
எந்தன் செல்லம்மா } (2)

ஆண் : { சட்டமும் நான்
உரைத்தேன் தைரியமும்
நான் கொடுத்தேன் } (2)

ஆண் : { பட்டம் மட்டும்
வாங்கி வந்து பாய்ந்து
செல்ல பார்க்குதடி } (2)

ஆண் : செல்லம்மா
எந்தன் செல்லம்மா

ஆண் : பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும் கச்சேரிக்கு

ஆண் : செல்லம்மா
எந்தன் செல்லம்மா

ஆண் : { நீதிக்கே துணிந்து
நின்றேன் நினைத்ததெல்லாம்
ஜெயித்து வந்தேன் } (2)

ஆண் : { வேதனைக்கு
ஒரு மகனை வீட்டினிலே
வளர்த்து வந்தேன் } (2)

ஆண் : { செல்லம்மா
எந்தன் செல்லம்மா } (2)

ஆண் : பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும் கச்சேரிக்கு

ஆண் : செல்லம்மா
எந்தன் செல்லம்மா

ஆண் : { ஆண்டவன்
சோதனையோ யார்
கொடுத்த போதனையோ } (2)

ஆண் : { தீயிலே இறங்கி
விட்டான் திரும்ப வந்து
தாழ்பணிவான் } (2)

ஆண் : சத்தியம்
இது சத்தியம்

ஆண் : செல்லம்மா
எந்தன் செல்லம்மா

ஆண் : பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும் கச்சேரிக்கு

ஆண் : { செல்லம்மா
எந்தன் செல்லம்மா } (2)

கௌரவம் படத்தின் மற்ற பாடல்கள்

பாலூட்டி வளர்த்த கிளி தேடல் சொற்கள்:
பாலூட்டி வளர்த்த கிளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாலூட்டி வளர்த்த கிளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாலூட்டி வளர்த்த கிளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாலூட்டி வளர்த்த கிளி பாட்டு
பாலூட்டி வளர்த்த கிளி ஐடியூன்ஸ், பாலூட்டி வளர்த்த கிளி tamil2lyrics
கௌரவம் பாலூட்டி வளர்த்த கிளி
பாலூட்டி வளர்த்த கிளி பாட்டு வரிகள்
பாலூட்டி வளர்த்த கிளி படத்தின் பேர்
பாலூட்டி வளர்த்த கிளி ரிங்டோன்
பாலூட்டி வளர்த்த கிளி வரிகள்
பாடல் பாலூட்டி வளர்த்த கிளி
எம்.எஸ். விஸ்வநாதன் பாலூட்டி வளர்த்த கிளி