அப்பப்ப நான்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: கலாட்டா கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
கலாட்டா கல்யாணம் படத்திலிருந்து அப்பப்ப நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அப்பப்ப நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கலாட்டா கல்யாணம் படத்தின் அப்பப்ப நான் பாடலின் வரிகள்

பெண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே
பெண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே
ஆண் : நினைக்கும் நினைப்போ புரிகின்றது
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது
நினைக்கும் நினைப்போ புரிகின்றது
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது
கண்ணனின் ஆசைகள் காற்றினில் போவதோ
சொல்லடி என் பைங்கிளி
ஆண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே
பெண் : ஆஹாஹா……ஆஹாஹா…..ஹாஹாஹா….
ஆஹாஹா…..ஹா…..ஆஹாஹா……
பெண் : ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது
அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது
ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது
அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது
ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ
பாருங்களேன் கண்களை
பெண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே
ஆண் : ஆஹாஹா……ஓஹோ…..ஆஹே…..
ஆஹாஹா……ஓஹோ…..ஹா…..
ஆண் : பயத்தில் மனது தவிக்கின்றது
இருந்தும் விருந்தை நினைக்கின்றது
பெண் : கொடுத்தால் பயமும் குறைகின்றது
எடுத்தால் சுகமும் வருகின்றது
ஆண் : மாலைகளானதும் நீ சொல்லும் நாடகம்
பெண் : காத்திருப்பேன் மன்னவா
பெண் : யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
ஆண் : கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே
இருவர் : ஆ…..நான நாணன னா…..
ஓ…..டாட டாட்டா டா….
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

கலாட்டா கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

அப்பப்ப நான் தேடல் சொற்கள்:
அப்பப்ப நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அப்பப்ப நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அப்பப்ப நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அப்பப்ப நான் பாட்டு
அப்பப்ப நான் ஐடியூன்ஸ், அப்பப்ப நான் tamil2lyrics
கலாட்டா கல்யாணம் அப்பப்ப நான்
அப்பப்ப நான் பாட்டு வரிகள்
அப்பப்ப நான் படத்தின் பேர்
அப்பப்ப நான் ரிங்டோன்
அப்பப்ப நான் வரிகள்
பாடல் அப்பப்ப நான்
எம். எஸ். விஸ்வநாதன் அப்பப்ப நான்