என்னைக் கொள்ளாதே

This content is also available in: English

பாடகர்கள்: கேஷ்வினி சரவணன்,குமரேஷ்
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
படம்: கீதையின் ராதை

இந்த பாடலை பற்றி :
கீதையின் ராதை படத்திலிருந்து என்னைக் கொள்ளாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கேஷ்வினி சரவணன்,குமரேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ட்டீஸ்.என்னைக் கொள்ளாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கீதையின் ராதை படத்தின் என்னைக் கொள்ளாதே பாடலின் வரிகள்

பாடகி : கேஷ்வினி சரவணன்

பாடகா் : குமரேஷ்

இசையமைப்பாளா் : ஸ்ட்டீஸ்

ஆண் : என்னை கொள்ளாதே
தள்ளி போகாதே நெஞ்சை
கிள்ளாதே கண்மணி

ஆண் : சொன்ன என்
சொல்லில் இல்லை
உண்மைகள் ஏனோ
கோபங்கள் சொல்லடி

ஆண் : உன்னை
தீண்டாமல் உன்னை
பார்க்காமல் கொஞ்சி
பேசாமல் கண்ணில்
தூக்கமில்லை

ஆண் : என்னுள் நீ
வந்தாய் நெஞ்சில்
வாழ்கின்றாய் விட்டு
செல்லாதே இது
நியாயமில்லை

குழு : ……………………………..

பெண் : கண்ணை மூடி
கொண்டாலும் உன்னை
கண்டேன் மீண்டும் ஏன்
இந்த ஏக்கம்

பெண் : வெள்ளை மேக
துண்டுக்குள் எழும் மின்னல்
போல் எந்தன் வாழ்வெங்கும்
மின்னல்

பெண் : என் இதழ்
மேல் இன்று வாழும்
மௌனங்கள் என் மனம்
பேசுதே நூறு எண்ணங்கள்

பெண் : சொன்ன
சொல்லின் அர்த்தங்கள்
என்னுள் வாழுதே தூரம்
தள்ளி சென்றாலும் உயிர்
தேடுதே

பெண் : ஆசை வார்த்தை
எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில்
பாய செய்கிறாய்

பெண் : என்னுள் நீ
வந்தாய் இன்னும்
வாழ்கின்றாய் உந்தன்
சொல்லாலே தூரம்
உண்டாக்கினாய்

பெண் : என்னை
தீண்டாதே என்னை
பார்க்காதே ஒன்றும்
பேசாதே போதும் துன்பங்கள்

குழு : { திரனதோம்த
திரனதோம்த திரன
திரனதோம்த
திரனதோம்த திரன
திரனதோம்த
திரனதோம்த திரன
திரனதோம்த
திரனதோம்த திரன } (2)

ஆண் : என்னை விட்டு
செல்லாதே எந்தன்
அன்பே வேண்டும் உன்
காதல் ஒன்றே

ஆண் : உன்னை மட்டும்
நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்

ஆண் : என் உயிர்
காதலை உந்தன்
காதோரம் ஒரு
முறையாவது
சொல்ல நீ வேண்டும்

ஆண் : எந்தன் ஆசை
முத்தங்கள் உன்னை
சேருமோ இல்லை காதல்
யுத்தங்கள் இன்னும் நீளுமோ

ஆண் : உந்தன் கண்ணில்
நீ சிந்தும் ஈரம் ஏனடி நெஞ்சில்
பாரம் வேண்டாமே என்னை பாரடி

ஆண் : என்னை கொள்ளாதே
தள்ளி போகாதே நெஞ்சை
கிள்ளாதே கண்மணி

ஆண் : சொன்ன என்
சொல்லில் இல்லை
உண்மைகள் ஏனோ
கோபங்கள் சொல்லடி

குழு : ……………………………..

ஆண் : என்னை கொள்ளாதே
தள்ளி போகாதே நெஞ்சை
கிள்ளாதே கண்மணி

ஆண் : சொன்ன என்
சொல்லில் இல்லை
உண்மைகள் ஏனோ
கோபங்கள் சொல்லடி

கீதையின் ராதை படத்தின் மற்ற பாடல்கள்

என்னைக் கொள்ளாதே தேடல் சொற்கள்:
என்னைக் கொள்ளாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னைக் கொள்ளாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னைக் கொள்ளாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னைக் கொள்ளாதே பாட்டு
என்னைக் கொள்ளாதே ஐடியூன்ஸ், என்னைக் கொள்ளாதே tamil2lyrics
கீதையின் ராதை என்னைக் கொள்ளாதே
என்னைக் கொள்ளாதே பாட்டு வரிகள்
என்னைக் கொள்ளாதே படத்தின் பேர்
என்னைக் கொள்ளாதே ரிங்டோன்
என்னைக் கொள்ளாதே வரிகள்
பாடல் என்னைக் கொள்ளாதே
ஸ்ட்டீஸ் என்னைக் கொள்ளாதே