மெல்லிசையே நீ

This content is also available in: English

பாடகர்கள்: சம்ஹிதா
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
படம்: கீதையின் ராதை

இந்த பாடலை பற்றி :
கீதையின் ராதை படத்திலிருந்து மெல்லிசையே நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சம்ஹிதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ட்டீஸ்.மெல்லிசையே நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

கீதையின் ராதை படத்தின் மெல்லிசையே நீ பாடலின் வரிகள்

பாடகி : சம்ஹிதா

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

பெண் : மெல்லிசையை
இதயம் ரசித்ததில்லை
தென்றலையும் ரசித்ததில்லை
கவிதை வரியை ரசித்ததில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை

பெண் : கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ

குழு : கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ

குழு : உடனே உடனே
என் எதிரில் வருவாயடா
அன்பாலே அன்பாலே
என்னை நீயும் நினைப்பாயடா
அன்பாலே அன்பாலே மனதோடு
கலப்பாயடா

குழு : { கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ } (2)

குழு : உடனே உடனே
என் எதிரில் வருவாயடா
அன்பாலே அன்பாலே
என்னை நீயும் நினைப்பாயடா
அன்பாலே அன்பாலே மனதோடு
கலப்பாயடா

பெண் : மெல்லிசையை
இதயம் ரசித்ததில்லை
ஓஹோ தென்றலையும்
ரசித்ததில்லை ஓஹோ
கவிதை வரியை ரசித்ததில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை

பெண் : { கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ } (3)

பெண் : மெல்லிசையை
இதயம் ரசித்ததில்லை
தென்றலையும் ரசித்ததில்லை
கவிதை வரியை ரசித்ததில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை எல்லாமே
இன்று நடக்குதே புரியவில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை

கீதையின் ராதை படத்தின் மற்ற பாடல்கள்

மெல்லிசையே நீ தேடல் சொற்கள்:
மெல்லிசையே நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெல்லிசையே நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெல்லிசையே நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெல்லிசையே நீ பாட்டு
மெல்லிசையே நீ ஐடியூன்ஸ், மெல்லிசையே நீ tamil2lyrics
கீதையின் ராதை மெல்லிசையே நீ
மெல்லிசையே நீ பாட்டு வரிகள்
மெல்லிசையே நீ படத்தின் பேர்
மெல்லிசையே நீ ரிங்டோன்
மெல்லிசையே நீ வரிகள்
பாடல் மெல்லிசையே நீ
ஸ்ட்டீஸ் மெல்லிசையே நீ