உன் குரல்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணா தீபன் சக்ரவர்த்தி,குமரேஷ்
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
படம்: கீதையின் ராதை

இந்த பாடலை பற்றி :
கீதையின் ராதை படத்திலிருந்து உன் குரல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணா தீபன் சக்ரவர்த்தி,குமரேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ட்டீஸ்.உன் குரல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கீதையின் ராதை படத்தின் உன் குரல் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணா தீபன் சக்ரவர்த்தி

பாடகர் : குமரேஷ்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

ஆண் : ஓஹோ ஹோ

ஆண் : உன் குரல் என்
பெயரை சொல்லுதா
உன் விரல் என் விரல்களை
தீண்டுதா தொலைதூர
பயணங்களில் உனக்காக
நான் செல்கிறேன் மனதோர
சலனங்களை எதற்காக நான்
மறைக்கிறேன்

ஆண் : சிரித்திடும்
உதடுகள் சிமிட்டிடும்
இரு விழி இதயத்தை
சிதைக்கிறதே அடடடா

ஆண் : உரசிடும் அவள்
முடி நெருங்கிடும் ஒரு
நொடி கனவில்லை
இது நிஜமே

ஆண் : முகில் இவளோ
கதிர் இவளோ எழில்
இவளோ உயிர்
இவளோ ஓஓ

ஆண் : நீ சொல்வதும்
நீ செய்வதும் ஓர் விடுகதை
பெண்ணே நான் உன்னுடன்
ஏன் இங்கு வந்தேன் விடைகொடு
பெண்ணே இது ஒரு வித உணர்வு
சுகம் தரும் புது உணர்வு

ஆண் : எனதாசை
சொல்லிட உன்னிடமே
மனம் ஏங்குதே உன்னை
சேர்ந்த யாவையும் அறிந்திடவே
புது ஆசை தோன்றியதே

பெண் : சொல்லாத
காதல் கவிதை உன்
காதில் நானும் சொல்லிடவா
சொர்கங்கள் மண்ணில்
இனிமேல் உன்னோடு
வாழும் நொடியல்லவா

பெண் : உன்னை
கண்டுகொண்டேன்
என்னை தந்துவிட்டேன்
உண்மை சொல்ல வந்தேன்
இன்னும் சொல்லவில்லை

பெண் : எந்தன்
ஆசையெல்லாம்
அன்பே உன்னிடத்தில்
சொல்லும் நாள் வரட்டும்
காத்திரு நீ

பெண் : சொல்லாத
காதல் கவிதை உன்
காதில் நானும் சொல்லிடவா
சொர்கங்கள் மண்ணில்
இனிமேல் உன்னோடு
வாழும் நொடியல்லவா

குழு : ……………………………

பெண் : உன்னை
கண்டுகொண்டேன்
என்னை தந்துவிட்டேன்
உண்மை சொல்ல வந்தேன்
இன்னும் சொல்லவில்லை

பெண் : எந்தன்
ஆசையெல்லாம்
அன்பே உன்னிடத்தில்
சொல்லும் நாள் வரட்டும்
காத்திரு நீ

ஆண் : உன் குரல் என்
பெயரை சொல்லுதா
உன் விரல் என் விரல்களை
தீண்டுதா தொலைதூர
பயணங்களில் உனக்காக
நான் செல்கிறேன் மனதோர
சலனங்களை எதற்காக நான்
மறைக்கிறேன்

ஆண் : சிரித்திடும்
உதடுகள் சிமிட்டிடும்
இரு விழி இதயத்தை
சிதைக்கிறதே அடடடா

ஆண் : உரசிடும் அவள்
முடி நெருங்கிடும் ஒரு
நொடி கனவில்லை
இது நிஜமே

ஆண் : முகில் இவளோ
பெண் : ஆஹா
ஆண் : கதிர் இவளோ
பெண் : ஆஹா
ஆண் : எழில் இவளோ
பெண் : ஆஹா
ஆண் : உயிர் இவளோ
ஓஓ

குழு : ……………………………

கீதையின் ராதை படத்தின் மற்ற பாடல்கள்

உன் குரல் தேடல் சொற்கள்:
உன் குரல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் குரல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் குரல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் குரல் பாட்டு
உன் குரல் ஐடியூன்ஸ், உன் குரல் tamil2lyrics
கீதையின் ராதை உன் குரல்
உன் குரல் பாட்டு வரிகள்
உன் குரல் படத்தின் பேர்
உன் குரல் ரிங்டோன்
உன் குரல் வரிகள்
பாடல் உன் குரல்
ஸ்ட்டீஸ் உன் குரல்