உன் விழியில் பார்க்கிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: சிந்தி,ஜெகதீசன்
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
படம்: கீதையின் ராதை

இந்த பாடலை பற்றி :
கீதையின் ராதை படத்திலிருந்து உன் விழியில் பார்க்கிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிந்தி,ஜெகதீசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ட்டீஸ்.உன் விழியில் பார்க்கிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கீதையின் ராதை படத்தின் உன் விழியில் பார்க்கிறேன் பாடலின் வரிகள்

பாடகி : சிந்தி

பாடகர் : ஜெகதீசன்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

பெண் : உன் விழியில்
பார்க்கிறேன் உள்மனதின்
ஆசைகளை நம் உறவின்
பெயர் என்ன நானும்
தினமும் தேடி பார்க்கிறேன்

பெண் : அருகில்
நிழலாக வாழும்
நொடிகள் நிரந்தரம்
ஆகுமோ

பெண் : அருகில்
துணையாக நீளும்
நிமிடம் முடிந்திட
கூடுமோ

ஆண் : உன் விழியில்
பார்க்கிறேன் உள்மனதின்
ஆசைகளை நம் உறவின்
பெயர் என்ன நானும்
தினமும் தேடி பார்க்கிறேன்

பெண் : கடிகாரம்
இந்த வாழ்க்கை இரு
முள்ளாய் நீயும் நானும்
பல திசையில் சென்றும்
பிரியாமலே வாழ்கிறோம்

ஆண் : சில நேரம்
எதிரும் புதிரும் சில
நேரம் இணையும்
தருணம் அலைமோதும்
உணர்விலே ஆசையாய்
வாழ்கிறோம்

பெண் : புயல் வீசும்
காலங்கள் வந்தாலும்
இளந்தென்றலும் வந்து
வீசாதோ
ஆண் : இனி என்ன
நேர்ந்தாலும் நம்முள்ளே
பிரிவென்றும் நேராது என்
அன்பே

பெண் : காலையில்
மோதல் வந்தால்
மாலையில் பேசிடு
ஆண் : தூங்கிடும்
போது நீயும் புன்னகை
வீசிடு

ஆண் : சோம்பலில்
சாயும் நேரம்
தென்றலாய் வந்திடு
பெண் : பூவிதழ் வாடும்
நேரம் சாரலாய் வந்திடு

பெண் : பேபி யூ கேன்
செட் மீ பிரீ வித் லவ்
இன் யுவர் ஐஸ் எவ்ரி
மொமென்ட் ஸ்பென்ட்
வித் யூ பீல்ஸ் லைக்
பரடேஸ் ஐ நெவெர்
டிட் பிலீவ் இன் லவ்
டில் யூ அறிவிட் நவ்
ஐ எம் பைனல்லி கம்ப்ளீட்
வித் யூ பை மை சைட்

பெண் : அருகம்புல்
மீசையோடு என்னை
தின்னும் பார்வையோடு
உன் மௌனம் சொல்லும்
ஓராயிரம் மொழியாய் ஆ

ஆண் : இரவோடு
காயும் நிலவாய்
இதழோடு ஓடும்
பனியாய் அழகே
உன் கண்ணில் நான்
காண்கிறேன் கவிதை

பெண் : மடி தூங்கிடும்
பாலனே என்னை
தாங்கிடும் தோழனே
ஆண் : விடுகதைகளின்
ராணியே என்னை
படுத்திடும் பாவையே

பெண் : மெல்லிய கூடு
ஒன்றை தாண்டிட
பார்க்கிறாய்
ஆண் : உன்னிடம்
ஒன்று கேட்டேன்
காரணம் சொல்கிறாய்

பெண் : தள்ளியே
நின்று பேசு
பெண்மையை
வெல்கிறாய்
ஆண் : அன்பெனும்
நூலகத்தில் வார்த்தைகள்
தேவையா

ஆண் : ………………………..

கீதையின் ராதை படத்தின் மற்ற பாடல்கள்

உன் விழியில் பார்க்கிறேன் தேடல் சொற்கள்:
உன் விழியில் பார்க்கிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் விழியில் பார்க்கிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் விழியில் பார்க்கிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் விழியில் பார்க்கிறேன் பாட்டு
உன் விழியில் பார்க்கிறேன் ஐடியூன்ஸ், உன் விழியில் பார்க்கிறேன் tamil2lyrics
கீதையின் ராதை உன் விழியில் பார்க்கிறேன்
உன் விழியில் பார்க்கிறேன் பாட்டு வரிகள்
உன் விழியில் பார்க்கிறேன் படத்தின் பேர்
உன் விழியில் பார்க்கிறேன் ரிங்டோன்
உன் விழியில் பார்க்கிறேன் வரிகள்
பாடல் உன் விழியில் பார்க்கிறேன்
ஸ்ட்டீஸ் உன் விழியில் பார்க்கிறேன்