கண்ணம்மா மறுமொழி

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்
இசையமைப்பாளர்: அச்சு ராஜாமணி
படம்: கோலி சோடா 2

இந்த பாடலை பற்றி :
கோலி சோடா 2 படத்திலிருந்து கண்ணம்மா மறுமொழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி.கண்ணம்மா மறுமொழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோலி சோடா 2 படத்தின் கண்ணம்மா மறுமொழி பாடலின் வரிகள்

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி

ஆண் : ஓ கண்ணம்மா
கண்ணம்மா ஆஆ
கண்ணம்மா

ஆண் : பெண்ணே யாரடி
நீ உந்தன் பார்வை தொட்ட
உடன் வலிகள் கரைந்து
போகுதே

ஆண் : அன்பே யாரடி நீ
உந்தன் குரலை
கேட்கயிலே மனதில்
உறுதி கூடுதே

ஆண் : எதையும் தாங்குவேன்
நீ இருந்தால் துணையாய்
இருந்தால் மருந்தாய்
இருந்தால் அருகே
இருந்தால் அன்பே

ஆண் : காயங்கள் ஆற்றுவேன்
உடைந்து போனவன்
ஒருங்கினைவேன் பார்வை
பசியில் நெஞ்சின் இசையில்
காதல் விசையில் அன்பே
மீண்டும் என்னை
காணுவேன் யே…

ஆண் : கண்ணம்மா எந்தன்
ஜீவனே என் அன்பே என்
அன்பே எந்தன் ஓருயிரே

ஆண் : அன்பே போதுமடி
என் கர்வம் நான் கலைந்து
உனது காலில் வீழ்கிறேன்

ஆண் : அன்பே வேண்டுமடி
நீ முத்தம் ஒன்று இட உருகி
குழந்தை ஆகிறேன்

ஆண் : உடைந்து போனதாய்
கிடந்த என்னை கையில்
எடுத்தாய் உயிர் நீ
கொடுத்தாய் தாயாய்
கிடைத்தாய் அன்பே

ஆண் : உன் அன்பை கூறவே
கடந்த காலங்கள் மறையுதடி
வலிகள் குறைய மனமோ
கரைய என்னில் நீ நிறைய
அன்பே ஏதும் தேவை
இல்லையே

ஆண் : கண்ணம்மா
அன்பே மயிலிறகே
உன்னை சூடி கொண்டு
உயர உயர உயர நெஞ்சம்
ஏங்குதே

ஆண் : அன்பே மாற்றுயிரே
உன்னை மட்டும் பற்றி
கொண்டு பறந்தேன்
பறந்தேன் அச்சம்
நீங்குதே

ஆண் : சிலிர்த்து போகிறேன்
தூரல்களை வானம் இழந்து
மேலே எழுந்து வசியும்
விழியில் அன்பே அன்பே
கோடி நன்றி கூறுவேன்
கண்ணம்மா

ஆண் : எனது தோல்விகள்
பகிர்ந்தவளே எந்தன்
வெற்றிகள் முழுதும்
உனதே எதையும் கடப்பேன்
அன்பே அன்பே நீ தந்த
வானமடி

கோலி சோடா 2 படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணம்மா மறுமொழி தேடல் சொற்கள்:
கண்ணம்மா மறுமொழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணம்மா மறுமொழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணம்மா மறுமொழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணம்மா மறுமொழி பாட்டு
கண்ணம்மா மறுமொழி ஐடியூன்ஸ், கண்ணம்மா மறுமொழி tamil2lyrics
கோலி சோடா 2 கண்ணம்மா மறுமொழி
கண்ணம்மா மறுமொழி பாட்டு வரிகள்
கண்ணம்மா மறுமொழி படத்தின் பேர்
கண்ணம்மா மறுமொழி ரிங்டோன்
கண்ணம்மா மறுமொழி வரிகள்
பாடல் கண்ணம்மா மறுமொழி
அச்சு ராஜாமணி கண்ணம்மா மறுமொழி