கண்ணம்மா

This content is also available in: English

பாடகர்கள்: நிஷிதா மேனன்,பிரவீன்,ரோகன் பிரகாஷ்,கஹதிஜா ஷரீப்,ஆர்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: அச்சு
படம்: கோலி சோடா 2

இந்த பாடலை பற்றி :
கோலி சோடா 2 படத்திலிருந்து கண்ணம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிஷிதா மேனன்,பிரவீன்,ரோகன் பிரகாஷ்,கஹதிஜா ஷரீப்,ஆர்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அச்சு.கண்ணம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோலி சோடா 2 படத்தின் கண்ணம்மா பாடலின் வரிகள்

பாடகி : நிஷிதா மேனன்

பாடகர்கள் : பிரவீன், ரோகன் பிரகாஷ், கஹதிஜா ஷரீப், ஆர்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : அச்சு

ஆண் : ஓ கண்ணம்மா
ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ கண்ணம்மா
ஆஆ கண்ணம்மா

ஆண் : அன்பே அன்பே
ஆருயிரே ஆருயிரே
உன் வாசம் மோதியதும்
உலகம் மறந்து போகுதே

பெண் : முன்பே நீ
இருந்தால் என் சாலை
முள் மரங்கள் முழுதும்
பூக்கள் ஆகுதே

ஆண் : கடைசி பேருந்து
போகும் வரை கண் மூடி
கதை கேட்கின்ற நிலை
வேண்டாம் இருக்கும்
நாளை இழக்காமல்
வாழலாம்

பெண் : மறதி போல் ஒரு
தோழன் இல்லை சருகான
இலை துளிர்கின்ற நிலை
தரும் கலங்கிடாதே
ஆண் : காலம் கையில்
சேருமே ஏய்ஹே

ஆண் : கண்ணம்மா
என் ஜீவனே

குழு : ஹே ஹே கிவ்
மீ நவ் கிவ் மீ நவ் கிவ்
மீ நவ் ஐ எம் மேஜர் கிவ்
மீ நவ் என் அன்பே என்
அன்பே

குழு : ஹே ஹே கிவ்
மீ நவ் கிவ் மீ நவ் கிவ்
மீ நவ் லிசன் டு மீ கிவ்
மீ நவ் எந்தன் ஓருயிரே

பெண் : நிலா தேய்கிறதே
சில நாட்கள் போனதுமே
மீண்டும் முழுமை ஆகுதே

பெண் : பொய்யாய்
போய்விடுமே இந்த
பூமி மீதினிலே
அடைந்த துயரம்
யாவுமே

ஆண் : உலகை மாற்றிடும்
மாய கலை நம் கையில்
இல்லை காற்றோடு கிளை
போல சிறிது காலம் நாம்
கொஞ்சம் சாயலாம் மிகவும்
சிறிதோர் வாழ்க்கை இது
பூசல்கள் விடு பூங்கோதை
எடு அன்பே பறவை போலே
திசைகள் யாவும் போகலாம்

ஆண் : கண்ணம்மா
கண்ணே கண்மணியே
எந்த தடை வந்தால்
என்ன உனது விழியின்
காதல் போதுமே

பெண் : மண்ணில்
புதைவதாலே மக்கி
போவதில்லை தங்கம்
வெளியில் எடுத்தால்
வெளிச்சம் கூடுமே

ஆண் : கடல்கள் தாண்டியும்
போனால் என்ன உன்னோடு
நானும் நம்மோடு வானம்

பெண் : இருந்தாலும்
எதுவுமே தூரம்
இல்லை நேசம்
ஒன்றே போதுமே

குழு : ஹே ஹே கிவ்
மீ நவ் கிவ் மீ நவ் கிவ்
மீ நவ் ஐ எம் மேஜர் கிவ்
மீ நவ் என் அன்பே என்
அன்பே

குழு : ஹே ஹே கிவ்
மீ நவ் கிவ் மீ நவ் கிவ்
மீ நவ் லிசன் டு மீ கிவ்
மீ நவ் எந்தன் ஓருயிரே

ஆண் : எனது தோல்விகள்
பகிர்ந்தவளே எந்தன்
வெற்றிகள் முழுதும் உனதே
எதையும் கொடுப்பேன் அன்பே
அன்பே நீ தந்த வானமடி

கோலி சோடா 2 படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணம்மா தேடல் சொற்கள்:
கண்ணம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணம்மா பாட்டு
கண்ணம்மா ஐடியூன்ஸ், கண்ணம்மா tamil2lyrics
கோலி சோடா 2 கண்ணம்மா
கண்ணம்மா பாட்டு வரிகள்
கண்ணம்மா படத்தின் பேர்
கண்ணம்மா ரிங்டோன்
கண்ணம்மா வரிகள்
பாடல் கண்ணம்மா
அச்சு கண்ணம்மா