கெளம்பு

This content is also available in: English

பாடகர்கள்: தீபக்,மகாலிங்கம்,ஜிதின் ராஜ்,ஸ்ரீராஜ்
இசையமைப்பாளர்: அச்சு
படம்: கோலி சோடா 2

இந்த பாடலை பற்றி :
கோலி சோடா 2 படத்திலிருந்து கெளம்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபக்,மகாலிங்கம்,ஜிதின் ராஜ்,ஸ்ரீராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அச்சு.கெளம்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோலி சோடா 2 படத்தின் கெளம்பு பாடலின் வரிகள்

பாடகர்கள் : தீபக், மகாலிங்கம், ஜிதின் ராஜ், ஸ்ரீராஜ்

இசையமைப்பாளர் : அச்சு

ஆண் : ஆத்திரம் தலைக்கேறுதே
தணல் ஆகுதே தணியாமலே
என் வீதியில் உனக்கென்னடா
வெண்சாமரம் ஆயுதம்
எடுப்பேனடா எதிர்ப்பேனடா
எரிப்பேனடா என் பாதையில்
நீ வைப்பதா உன் கால் தடம்

ஆண் : தெரியும் எதை
எப்போது எந்நேரம்
செய்கின்றதென்று
இனியும் இனியும்
அட செல்லாது நீ
செய்யும் ராஜாங்கமே

ஆண் : கெளம்பு
கெளம்பு கெளம்பு
கெளம்பு

ஆண் : நீ என்ன நீ என்ன
நாட்டாமையா என் சொல்லை
நீ பேச நான் உண்மையா உன்
கையில் உன் கையில் நான்
பாவையா ஓடோடி போ
உந்தன் உயிர் தேவையா

ஆண் : இலை கண்டு
தலை ஆட்ட அட நான்
ஒன்றும் ஆடில்லை
இறை கண்டு அதில்
மாட்ட அட நான் ஒன்றும்
மீனில்லை

ஆண் : நீ கூடாரம் போட்டு
அதில் கொட்டாரம் போட
இடம் இங்கே தான் இல்லை
இனி கெளம்பு

ஆண் : என் வீட்டை வீட்டை
நீ ஆள்வதா நீ போட்ட
கூட்டுக்குள் நான் வாழ்வதா
ஏன் என்று கேட்காமல் நாள்
போவாதா நீ வாழ நீ வாழ
நான் சாவதா

ஆண் : இனிமேலும்
குனியாதே அட
பொறுமைக்கும்
உண்டெல்லை தடை
மீறி நுழைந்தாலே
அவன் தலை வாங்கு
தப்பு இல்லை

ஆண் : இது என்னோட
கோட்டை இன்று என்
கையில் சாட்டை உன்
தோள் பிஞ்சு தொங்கும்
முன்னே கெளம்பு

கோலி சோடா 2 படத்தின் மற்ற பாடல்கள்

கெளம்பு தேடல் சொற்கள்:
கெளம்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கெளம்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கெளம்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கெளம்பு பாட்டு
கெளம்பு ஐடியூன்ஸ், கெளம்பு tamil2lyrics
கோலி சோடா 2 கெளம்பு
கெளம்பு பாட்டு வரிகள்
கெளம்பு படத்தின் பேர்
கெளம்பு ரிங்டோன்
கெளம்பு வரிகள்
பாடல் கெளம்பு
அச்சு கெளம்பு