பொண்டாட்டி

This content is also available in: English

பாடகர்கள்: அச்சு ராஜமணி
இசையமைப்பாளர்: அச்சு ராஜமணி
படம்: கோலி சோடா 2

இந்த பாடலை பற்றி :
கோலி சோடா 2 படத்திலிருந்து பொண்டாட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் அச்சு ராஜமணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அச்சு ராஜமணி.பொண்டாட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோலி சோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடலின் வரிகள்

பாடகர் : அச்சு ராஜமணி

இசையமைப்பாளர் : அச்சு ராஜமணி

ஆண் : அடியே அடியே
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : ஆத்தோர பேரழகி
எங்க நீ வந்தழகி உன்ன
பாக்குறேன் உள்ள உணருறேன்
நான் காதல

ஆண் : ஆத்தாடி ஆட்டு
குட்டி நான் போடும் சோப்பு
கட்டி போல மனக்குற என்னை
இழுக்குற நீ போகையில

ஆண் : ஓ அரும்பாத மீசைய
நீதான் முறுக்கியே திரிய
வெச்ச விளங்காத ஏதோ
ஒன்ன தான் நீ விளங்க வச்ச

குழு : அட ஒண்டி கட்ட
ஒண்டி கட்ட நான் தான்
தாய கட்ட போல வந்து
நீ தான்
ஆண் : என் மனசில் உன்
மனச இப்போ சோடி
சேக்கிறியே

குழு : என் பொண்டாட்டி நீ
பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல
குட்டி தான்டி
ஆண் : என் மனசில் உன்
மனச இப்போ சோடி
சேக்கிறியே

ஆண் : தோம் தோம்
தானனா தோம் தோம்
தானனா தானே தானா
நா நா

ஆண் : ஆத்தி என் மஞ்சணத்தி
செவ்வான செங்கலத்தி உன்
கூட்டுல ஒரு குருவி தான்
இடம் தேடுதே

ஆண் : சின்னுண்டு கண்ணுருட்டி
செந்தோர கை பிடிச்சு வா பேசலாம்
காத்தோட்டமா எதையாவது

ஆண் : ஓ ஓ கணக்கா கண்
அடித்து என்ன ஏன் டி பாத்து
போற கூட்டி கொஞ்சம் கழிச்சு
பாத்தா மிச்சமா நீ வார

குழு : { என் பொண்டாட்டி நீ
பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல
குட்டி தான்டி
ஆண் : என் மனசில் உன்
மனச இப்போ சோடி
சேக்கிறியே } (2)

ஆண் : அடியே என் அழகியே
ஏன் புள்ள என்னை விட்டு
எங்க போற நீ வெக்கத்த
விட்டு வாடி வீட்ட விட்டு
வெளிய வாடி உன் அழகான
முகத்த நான் இப்போ
பாக்கணும்னு துடிக்கிறேனே

குழு : { என் பொண்டாட்டி நீ
பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல
குட்டி தான்டி
ஆண் : என் மனசில் உன்
மனச இப்போ சோடி
சேக்கிறியே } (2)

ஆண் : தோம் தோம்
தானனா தோம் தோம்
தானனா

கோலி சோடா 2 படத்தின் மற்ற பாடல்கள்

பொண்டாட்டி தேடல் சொற்கள்:
பொண்டாட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொண்டாட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொண்டாட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொண்டாட்டி பாட்டு
பொண்டாட்டி ஐடியூன்ஸ், பொண்டாட்டி tamil2lyrics
கோலி சோடா 2 பொண்டாட்டி
பொண்டாட்டி பாட்டு வரிகள்
பொண்டாட்டி படத்தின் பேர்
பொண்டாட்டி ரிங்டோன்
பொண்டாட்டி வரிகள்
பாடல் பொண்டாட்டி
அச்சு ராஜமணி பொண்டாட்டி