இதயம் போகுதே

This content is also available in: English

பாடகர்கள்: ஜென்சி , சுலோசுனா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: புதிய வார்புகள்

இந்த பாடலை பற்றி :
புதிய வார்புகள் படத்திலிருந்து இதயம் போகுதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜென்சி , சுலோசுனா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இதயம் போகுதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய வார்புகள் படத்தின் இதயம் போகுதே பாடலின் வரிகள்

பெண் : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்ம்
பெண் : ……………………………….
ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆண் : காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையில கட்டி கொண்டு ஆடவா
பெண் : ஏஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச
ஆண் : கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும் போது
ஆத்து மேட்டுல
பெண் : ஒரு பாட்டு கேட்குது
ஆண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆண் : கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேர்க்கவா கையில் உன்னை சேர்க்கவா
பெண் : ஊஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் கேட்க மாட்டேன்
ஆண் : சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகபோறேன்
ஆண் : ஆத்து மேட்டுல
பெண் : ஹா
ஆண் : ஒரு பாட்டு கேட்குது
பெண் : ஆஹான்
பெண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

புதிய வார்புகள் படத்தின் மற்ற பாடல்கள்

இதயம் போகுதே தேடல் சொற்கள்:
இதயம் போகுதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதயம் போகுதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதயம் போகுதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதயம் போகுதே பாட்டு
இதயம் போகுதே ஐடியூன்ஸ், இதயம் போகுதே tamil2lyrics
புதிய வார்புகள் இதயம் போகுதே
இதயம் போகுதே பாட்டு வரிகள்
இதயம் போகுதே படத்தின் பேர்
இதயம் போகுதே ரிங்டோன்
இதயம் போகுதே வரிகள்
பாடல் இதயம் போகுதே
இளையராஜா இதயம் போகுதே