ஆத்து மேட்டுலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கிராமத்து அதியாயம்

இந்த பாடலை பற்றி :
கிராமத்து அதியாயம் படத்திலிருந்து ஆத்து மேட்டுலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆத்து மேட்டுலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிராமத்து அதியாயம் படத்தின் ஆத்து மேட்டுலே பாடலின் வரிகள்

ஆண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
பெண் : ஆ……
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
பெண் : கொத்தமல்லி பூவாசம்
அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா மோகமா
கொத்தமல்லி பூவாசம்
அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா மோகமா
ஆண் : நான் என்னத்த செய்ய ஆ….ஆ…..ஆ….ஆ…
இருவர் : நான் என்னத்த செய்ய
பெண் : நீ வந்து கைய
தொட்டதும் ஏறுது
ஆசைக் கட்டளப் போட்டு கட்டுற பாட்டு
என்னையும் மீறுது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
பெண் : பக்கத்தில நீ வேணும்
கட்டிக் கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
பக்கத்தில நீ வேணும்
கட்டிக் கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
ஆண் : அத சொல்லடி புள்ள…..ஆ…..ஆ….ஆ….
பெண் : அத சொல்லுற புள்ள
வெக்கத்த மெல்ல விட்டுட்டு கேக்குது
நீயும் அள்ளுற போதும் கிள்ளுற போதும்
ஆசைங்க தாக்குது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
பெண் : வாசமுள்ள பூமுல்ல
வாடப்பட்டுத்தான் மெல்ல
வாடுறேன் ரொம்ப நேரமா ஓரமா
ஆண் : அத என்கிட்ட சொல்லு ……
பெண் : ஆ…..ஆ….ஆ…அத உங்கிட்ட சொன்னா
ஆசைங்க ஒண்ணா என்னையும் மிரட்டுது
நீ பாக்குற போதும் கேக்குற போதும்
பார்வையும் வெரட்டுது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடத்தான் என்னை ஆட்டுது வாட்டுது
பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில

கிராமத்து அதியாயம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆத்து மேட்டுலே தேடல் சொற்கள்:
ஆத்து மேட்டுலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆத்து மேட்டுலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆத்து மேட்டுலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆத்து மேட்டுலே பாட்டு
ஆத்து மேட்டுலே ஐடியூன்ஸ், ஆத்து மேட்டுலே tamil2lyrics
கிராமத்து அதியாயம் ஆத்து மேட்டுலே
ஆத்து மேட்டுலே பாட்டு வரிகள்
ஆத்து மேட்டுலே படத்தின் பேர்
ஆத்து மேட்டுலே ரிங்டோன்
ஆத்து மேட்டுலே வரிகள்
பாடல் ஆத்து மேட்டுலே
இளையராஜா ஆத்து மேட்டுலே