சொன்னால் இனிக்குது

This content is also available in: English

பாடகர்கள்: பி. எஸ். சசி ரேகா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சரணம் ஐயப்பா

இந்த பாடலை பற்றி :
சரணம் ஐயப்பா படத்திலிருந்து சொன்னால் இனிக்குது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. எஸ். சசி ரேகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சொன்னால் இனிக்குது பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரணம் ஐயப்பா படத்தின் சொன்னால் இனிக்குது பாடலின் வரிகள்

பெண் : பூவே இது பூஜைக் காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே ….
நாளும் உன்னை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ
பெண் : பூவே இது பூஜைக் காலமே
பெண் : சலங்கை தாளமே
எந்தன் காதில் கேட்குமோ
குயிலே…….ஏ….ஏ….
பெண் : சலங்கை தாளமே
எந்தன் காதில் கேட்குமோ
வாழை மாவிலை மஞ்சள்
வாசம் தோன்றுமோ
பனி வாடைக் காற்று வீசும்போது
பாவி மேனி வாடுதே
பெண் : பூவே இது பூஜைக் காலமே
பெண் : கண்ணை மூடியும்
மனம் தூங்கவில்லையே
நெஞ்சே…ஏ…..ஏ….
பெண் : கண்ணை மூடியும்
மனம் தூங்கவில்லையே
கண்ணன் ஞாபகம் உன்னில் நீங்கவில்லையே
இருமாலை சேர்ந்த தேவி ஏக்கம்
தீரவேண்டி ஏங்குதே
பெண் : பூவே இது பூஜைக் காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே ….
நாளும் உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ பூவே

சரணம் ஐயப்பா படத்தின் மற்ற பாடல்கள்

சொன்னால் இனிக்குது தேடல் சொற்கள்:
சொன்னால் இனிக்குது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொன்னால் இனிக்குது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொன்னால் இனிக்குது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொன்னால் இனிக்குது பாட்டு
சொன்னால் இனிக்குது ஐடியூன்ஸ், சொன்னால் இனிக்குது tamil2lyrics
சரணம் ஐயப்பா சொன்னால் இனிக்குது
சொன்னால் இனிக்குது பாட்டு வரிகள்
சொன்னால் இனிக்குது படத்தின் பேர்
சொன்னால் இனிக்குது ரிங்டோன்
சொன்னால் இனிக்குது வரிகள்
பாடல் சொன்னால் இனிக்குது
இளையராஜா சொன்னால் இனிக்குது