ஊத்த காத்து

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கிராமத்து அதியாயம்

இந்த பாடலை பற்றி :
கிராமத்து அதியாயம் படத்திலிருந்து ஊத்த காத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஊத்த காத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிராமத்து அதியாயம் படத்தின் ஊத்த காத்து பாடலின் வரிகள்

ஆண் : ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
ஆண் : காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு
அம்மாடி….ஈ…….ஈ…..
அம்மாடி….ஊர் எல்லாம் போலி வேஷம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
ஆண் : காத்தோட போயாச்சு என்னோட பாரம்
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்
அம்மாடி….ஈ…….ஈ…..
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏஎங்கும் நேரம்
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

கிராமத்து அதியாயம் படத்தின் மற்ற பாடல்கள்

ஊத்த காத்து தேடல் சொற்கள்:
ஊத்த காத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊத்த காத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊத்த காத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊத்த காத்து பாட்டு
ஊத்த காத்து ஐடியூன்ஸ், ஊத்த காத்து tamil2lyrics
கிராமத்து அதியாயம் ஊத்த காத்து
ஊத்த காத்து பாட்டு வரிகள்
ஊத்த காத்து படத்தின் பேர்
ஊத்த காத்து ரிங்டோன்
ஊத்த காத்து வரிகள்
பாடல் ஊத்த காத்து
இளையராஜா ஊத்த காத்து