ஒரு காதல் தேவதை

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இதய தாமரை

இந்த பாடலை பற்றி :
இதய தாமரை படத்திலிருந்து ஒரு காதல் தேவதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு காதல் தேவதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

இதய தாமரை படத்தின் ஒரு காதல் தேவதை பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால் ஒரு காதல்
காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்

பெண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால் ஒரு காதல்
காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்

ஆண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்

ஆண் : பூக்களின் கருவறையில்
பிறந்தவள் நீயா பூவுக்கொரு
பூஜை செய்ய பிறந்தவன்
நான் இல்லையா

பெண் : இதயத்தின்
தாமரையில் இருப்பவன்
நீயா தாமரைக்குள் வீடுகட்டி
தந்தவள் நான் இல்லையா

ஆண் : ஓடோடி வந்ததால்
உள்மூச்சு வாங்குது
பெண் : உன் மூச்சில்
அல்லவா என் மூச்சும்
உள்ளது
ஆண் : ஒன்றானது

பெண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
ஆண் : ஒரு காதல் காவியம்
கையோடு தந்தாள்
பெண் : கல்லுரும் காலை
வேளையில்

ஆண் : ஒரு காதல்
தேவதை பூமியில்
வந்தால்

பெண் : யாருக்கு யார்
உறவு யார் அறிவாரோ
என் பெயரில் உன் பெயரை
இயற்கையும் எழுதியதோ

ஆண் : பொன் மகள்
மூச்சு விட்டால் பூ
மலராதோ பூ மகளின்
வாய் மொழியே பூஜைக்கு
வேதங்களோ

பெண் : கல்லூரி வாழ்க்கையில்
காதல் ஏன் வந்தது
ஆண் : ஆகாயம் எங்கிலும்
ஈரம் யார் தந்தது
பெண் : இயல்பானது ஒரு

ஆண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
பெண் : ஒரு காதல் காவியம்
கையோடு தந்தாள்
ஆண் : கல்லுரும் காலை
வேளையில்

பெண் : லல லல லால
லா லா லல லா லா லல
லல லால லா லா லல
லா லா

விஷ்லிங் : ……………………….

இதய தாமரை படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு காதல் தேவதை தேடல் சொற்கள்:
ஒரு காதல் தேவதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு காதல் தேவதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு காதல் தேவதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு காதல் தேவதை பாட்டு
ஒரு காதல் தேவதை ஐடியூன்ஸ், ஒரு காதல் தேவதை tamil2lyrics
இதய தாமரை ஒரு காதல் தேவதை
ஒரு காதல் தேவதை பாட்டு வரிகள்
ஒரு காதல் தேவதை படத்தின் பேர்
ஒரு காதல் தேவதை ரிங்டோன்
ஒரு காதல் தேவதை வரிகள்
பாடல் ஒரு காதல் தேவதை
இளையராஜா ஒரு காதல் தேவதை