வசந்தம் தரும் மாலை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எஸ். பகவதி , டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர்: ஆர். சுதர்சனம்
படம்: நாம் இருவர் – 1947 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்திலிருந்து வசந்தம் தரும் மாலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எஸ். பகவதி , டி. ஆர். மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்.வசந்தம் தரும் மாலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் வசந்தம் தரும் மாலை பாடலின் வரிகள்

ஆண் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே
பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே
பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஆண் : லாலாலலலாலா லாலாலா…
லாலாலலலாலா லாலாலா…
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
பெண் : சுகபோகமாகுமே
தென்றல் மாலையின் இனிமை
சுகபோகமாகுமே
தென்றல் மாலையின் இனிமை
ஜோடியாய் நாம் இருவர்
கூடி வாழ்ந்திடுவோமே
ஜோடியாய் நாம் இருவர்
கூடி வாழ்ந்திடுவோமே
ஆண் : சோலை நேர்வழியே உலாவி
சூழும் இன்புறுவோமே
சோலை நேர்வழியே உலாவி
சூழும் இன்புறுவோமே
பெண் : ஆஆ….ஆ….ஆ……ஆ…..ஆ…
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
ஆண் : வான் சுடர் இரண்டு வானம் ஒன்று
பார்வை நானே ஒளி நீதானே
வான் சுடர் இரண்டு வானம் ஒன்று
பார்வை நானே ஒளி நீதானே
பெண் : பயில் காவியம் நான்
பகிரும் கவி நீ
பாலும் சுவையும் போல் வாழ்வோமே
பயில் காவியம் நான்
பகிரும் கவி நீ
பாலும் சுவையும் போல் வாழ்வோமே
இருவர் : லாலாலலலாலா லாலாலா…
லாலாலலலாலா லாலாலா…
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

வசந்தம் தரும் மாலை தேடல் சொற்கள்:
வசந்தம் தரும் மாலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்தம் தரும் மாலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்தம் தரும் மாலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்தம் தரும் மாலை பாட்டு
வசந்தம் தரும் மாலை ஐடியூன்ஸ், வசந்தம் தரும் மாலை tamil2lyrics
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் வசந்தம் தரும் மாலை
வசந்தம் தரும் மாலை பாட்டு வரிகள்
வசந்தம் தரும் மாலை படத்தின் பேர்
வசந்தம் தரும் மாலை ரிங்டோன்
வசந்தம் தரும் மாலை வரிகள்
பாடல் வசந்தம் தரும் மாலை
ஆர். சுதர்சனம் வசந்தம் தரும் மாலை