காதல் ஒரு ஆகயம்

This content is also available in: English

பாடகர்கள்: டீஜே,அல் ரூபின்
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: இமைக்கா நொடிகள்

இந்த பாடலை பற்றி :
இமைக்கா நொடிகள் படத்திலிருந்து காதல் ஒரு ஆகயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டீஜே,அல் ரூபின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.காதல் ஒரு ஆகயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இமைக்கா நொடிகள் படத்தின் காதல் ஒரு ஆகயம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : டீஜே, அல் ரூபின்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

ஆண் : கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன் காதல்
என்றும் பிரியாதே

ஆண் : காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

ஆண் : இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது

ஆண் : மேடும் பள்ளம்
இல்லாமல் ஒரு பாதை
இங்கு கிடையாது பிரிவும்
துயரம் இல்லாமல் ஒரு
காதலின் ஆழம் புரியாதே

ஆண் : காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

ஆண் : கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன்
காதல் என்றும் பிரியாதே

ஆண் : காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

ஆண் : இல்லையடி
இல்லையடி இல்லையடி
இல்லையடி இல்லையடி
ஓஹோ ஓஓ ஓஓ

இமைக்கா நொடிகள் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் ஒரு ஆகயம் தேடல் சொற்கள்:
காதல் ஒரு ஆகயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் ஒரு ஆகயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் ஒரு ஆகயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் ஒரு ஆகயம் பாட்டு
காதல் ஒரு ஆகயம் ஐடியூன்ஸ், காதல் ஒரு ஆகயம் tamil2lyrics
இமைக்கா நொடிகள் காதல் ஒரு ஆகயம்
காதல் ஒரு ஆகயம் பாட்டு வரிகள்
காதல் ஒரு ஆகயம் படத்தின் பேர்
காதல் ஒரு ஆகயம் ரிங்டோன்
காதல் ஒரு ஆகயம் வரிகள்
பாடல் காதல் ஒரு ஆகயம்
ஹிப் ஹாப் தமிழா காதல் ஒரு ஆகயம்