காதலிக்காதே

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா மற்றும் கௌஷிக் க்ருஷ்
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: இமைக்கா நொடிகள்

இந்த பாடலை பற்றி :
இமைக்கா நொடிகள் படத்திலிருந்து காதலிக்காதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா மற்றும் கௌஷிக் க்ருஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.காதலிக்காதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இமைக்கா நொடிகள் படத்தின் காதலிக்காதே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் கௌஷிக் க்ருஷ்

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : {காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே} (2)

ஆண் : கண்ட கண்ட நாயெல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வெச்சாண்டா கொள்ளி

குழு : ஆமா….
கண்ட கண்ட நாயெல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வெச்சாண்டா கொள்ளி

ஆண் : {காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே} (2)

ஆண் : அவளும் நானும் இருக்கு மட்டும்
லவ்வு ரொம்ப சூப்பரு
நடுவுல தான் வந்த
அவ பிரெண்டுன்னு ஒரு ஜோக்கரு

ஆண் : கையிலத்தான் மாட்டிகிட்டா
செத்தாண்டா சேகரு
நான் கூலான ஆளு
டென்சன் ஆகுமுன்னே ஓடிடு

குழு : கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணு
நல்ல பிகர் உனக்கு ஒண்ணு
ஆண் : மாட்டும் மாட்டும்
ஒரு நாள் மாட்டும்

குழு : மத்தவங்க ஃபிகர் எல்லாம்
இஸ்டதுக்கு கரக்ட் பண்ணா
ஆண் : உன் பிகர
க்ன்போர்மா ஊரே ஓட்டும்

ஆண் : தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே
அவ நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

ஆண் : வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
பரிட்சையில பாஸு மார்க்
வாங்க விடலையே

குழு : {காதலிக்காதே
மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே} (2)

ஆண் : கடல்கரையில சுண்டல் வெச்சி
வளர்த்த காதலு
இன்னிக்கி இன்டர்நெட்டில் ட்விட்டர் வெச்சி
வளக்கு ராங்கப்பா

ஆண் : முன்ன பின்ன தெரியாத
பசங்க கூடத்தான்
கடல போட்டு ஃபிரெண்ட்ஷிப்புன்னு
இளிக்கிறாங்கப்பா

ஆண் : என்னடி நடக்குது
குழு : ஆஹா
ஆண் : மர்மமா இருக்குது
குழு : ஓஹோ
ஆண் : வந்தவன் போனவனெல்லாம்
உன்ன கட்டி புடிப்பது

ஆண் : லைட்டா வலிக்கிது
குழு : ஆஹா
ஆண் : ஹார்ட்டு துடிக்கிது
குழு : ஓஹோ
ஆண் : ஐயோ அய்யய்யோ
எண்ணமா நடிக்குது
குழு : ஹோய்

குழு : தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே
அவ நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

குழு : வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
பரிட்சையில பாஸு மார்க்
வாங்க விடலையே

குழு : ……………………………………….

இமைக்கா நொடிகள் படத்தின் மற்ற பாடல்கள்

காதலிக்காதே தேடல் சொற்கள்:
காதலிக்காதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதலிக்காதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதலிக்காதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதலிக்காதே பாட்டு
காதலிக்காதே ஐடியூன்ஸ், காதலிக்காதே tamil2lyrics
இமைக்கா நொடிகள் காதலிக்காதே
காதலிக்காதே பாட்டு வரிகள்
காதலிக்காதே படத்தின் பேர்
காதலிக்காதே ரிங்டோன்
காதலிக்காதே வரிகள்
பாடல் காதலிக்காதே
ஹிப்ஹாப் தமிழா காதலிக்காதே