நீயும் நானும் அன்பே

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்,ரகு டிசிட்,ஜிதின் ராஜ்
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: இமைக்கா நொடிகள்

இந்த பாடலை பற்றி :
இமைக்கா நொடிகள் படத்திலிருந்து நீயும் நானும் அன்பே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ்,ரகு டிசிட்,ஜிதின் ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.நீயும் நானும் அன்பே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இமைக்கா நொடிகள் படத்தின் நீயும் நானும் அன்பே பாடலின் வரிகள்

பாடகர்கள் : சத்ய பிரகாஷ், ரகு டிசிட், ஜிதின் ராஜ்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆண் : ஆயுள் காலம்
யாவும் அன்பே நீயே
போதும் இமைகள்
நான்கும் போர்த்தி
இதமாய் நாம்
தூங்கலாம்

ஆண் : நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி

ஆண் : ஓ நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின்
எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆண் : தாய் மொழி போலே
நீ வாழ்வாய் என்னில் உன்
நிழல் பிரிந்தாலும் வாழ்வேன்
மண்ணில் மின்மினி பூவே உன்
காதல் கண்ணில் புதிதாய்
கண்டேனே என்னை உன்னில்

ஆண் : தாமதமாய் உன்னை
கண்ட பின்னும் தாய் மடியாய்
வந்தாய் நான் தூங்கவே

ஆண் : நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்

ஆண் : உன் தேவையை
நான் தீர்க்கவே வெந்நீரில்
மீனாய் நீந்துவேன் உன்
காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்

ஆண் : உன் பாதியும் என்
மீதியும் ஒன்றே தான்
என்று வாழ்கிறேன் உன்
கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து
போகிறேன்

ஆண் : சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை
பெண்ணே நாளும்
வாழலாம்

ஆண் : ஓ நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி

ஆண் : என் வானம் நீ
என் பூமி நீ என் ஆதி
அந்தம் நீயடி

ஆண் : என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி

ஆண் : என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி

ஆண் : ஓ நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்

ஆண் : ஓ நீயும் நானும்
அன்பே கண்கள் கோர்த்து
கொண்டு வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்

இமைக்கா நொடிகள் படத்தின் மற்ற பாடல்கள்

நீயும் நானும் அன்பே தேடல் சொற்கள்:
நீயும் நானும் அன்பே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீயும் நானும் அன்பே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீயும் நானும் அன்பே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீயும் நானும் அன்பே பாட்டு
நீயும் நானும் அன்பே ஐடியூன்ஸ், நீயும் நானும் அன்பே tamil2lyrics
இமைக்கா நொடிகள் நீயும் நானும் அன்பே
நீயும் நானும் அன்பே பாட்டு வரிகள்
நீயும் நானும் அன்பே படத்தின் பேர்
நீயும் நானும் அன்பே ரிங்டோன்
நீயும் நானும் அன்பே வரிகள்
பாடல் நீயும் நானும் அன்பே
ஹிப் ஹாப் தமிழா நீயும் நானும் அன்பே