விளம்பர இடைவெளி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீநிஷா ஜெயசீலன்,கிறிஸ்டோபர் ஸ்டேன்லி,சுதர்ஷன் அசோக்,ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: இமைக்கா நொடிகள்

இந்த பாடலை பற்றி :
இமைக்கா நொடிகள் படத்திலிருந்து விளம்பர இடைவெளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீநிஷா ஜெயசீலன்,கிறிஸ்டோபர் ஸ்டேன்லி,சுதர்ஷன் அசோக்,ஹிப் ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.விளம்பர இடைவெளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவெளி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன்

பாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டேன்லி, சுதர்ஷன் அசோக், ஹிப் ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : ஒளி இல்லா உன்
மொழிகள் விடை தேடும்
என் விழிகள் இமைக்காத
நம் நொடிகள் கடிகார
தேன் துளிகள்

ஆண் : அடி வாராரா உன்
காதல் நீ சொல்லடி வாராத
நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி
அனுப்பாதடி கண் முன்னே
உந்தன் எண்ணம் கூறடி

ஆண் : விளம்பர இடைவெளி
மாலையில் உன் திருமுகம்
திறக்கின்ற வேளையில் என்
நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

ஆண் : நான் உனதே அடி நீ
எனதா தெரியாமல் நானும்
தேய்கிறேன் இல்லை என்றே
சொன்னால் இன்றே என் மோக
பார்வை மூடுவேன்

பெண் : காதல் பூவை நான்
ஏற்று கொண்டால் உன்
காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து
விட்டால் நம் கால் தடங்கள்
அவை திசை மாறுமே

பெண் : இவளின் கனவோ
உள்ளே ஒளியும் இரவும்
பகலும் இதயம் வழியும்
வழியும் கனவு இதழை
அடையும் எந்த காட்சியில்
அது வார்த்தை ஆகிடும்

ஆண் : விளம்பர
இடைவெளி மாலையில்
குழு : மாலையில்
ஆண் : உன் திருமுகம்
திறக்கின்ற வேளையில்
குழு : வேளையில்
ஆண் : என் நிறமற்ற
இதயத்தில் வானவில்
குழு : வானவில்
ஆண் : அடி என்ன நிலை
உந்தன் மனதில்
குழு : உந்தன் மனதில்

பெண் : நிலமெல்லாம் உன்
தடமே நிலவெல்லாம் உன்
படமே நிஜமெல்லாம் உன்
நிறமே நினைவெல்லாம்
உன் நியாமே ஹே

பெண் : மதுரம் கொஞ்சும்
இளைஞன் நீயோ மதமே
இல்லா இறைவன் நீயோ
வயத்தை கடிக்கும் குழந்தை
நீயோ வரம்பு மீறலோ எனை
தொடரும் தூறலோ

குழு : நான் உனதே
அடி நீ எனதா
ஆண் : தெரியாமல்
நானும் தேய்கிறேன்
குழு : இல்லை என்றே
சொன்னால் இன்றே
ஆண் : என் மோக
பார்வை மூடுவேன்

ஆண் : நான் உனதே அடி
நீ எனதா தெரியாமல் நானும்
தேய்கிறேன் இல்லை என்றே
சொன்னால் இன்றே என் மோக
பார்வை மூடுவேன்

இமைக்கா நொடிகள் படத்தின் மற்ற பாடல்கள்

விளம்பர இடைவெளி தேடல் சொற்கள்:
விளம்பர இடைவெளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விளம்பர இடைவெளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விளம்பர இடைவெளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விளம்பர இடைவெளி பாட்டு
விளம்பர இடைவெளி ஐடியூன்ஸ், விளம்பர இடைவெளி tamil2lyrics
இமைக்கா நொடிகள் விளம்பர இடைவெளி
விளம்பர இடைவெளி பாட்டு வரிகள்
விளம்பர இடைவெளி படத்தின் பேர்
விளம்பர இடைவெளி ரிங்டோன்
விளம்பர இடைவெளி வரிகள்
பாடல் விளம்பர இடைவெளி
ஹிப் ஹாப் தமிழா விளம்பர இடைவெளி