முன்னெருதன்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எல். மகாராஜன் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: இந்திரா

இந்த பாடலை பற்றி :
இந்திரா படத்திலிருந்து முன்னெருதன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எல். மகாராஜன் மற்றும் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.முன்னெருதன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இந்திரா படத்தின் முன்னெருதன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எல். மகாராஜன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : மயிலகாள
மருதகாள…ஆஅ..ஆ…ஆ..
மணி கயித்துல சோடி சேரு
வெளுத்த காள
செவத்தகாள…ஆஅ…ஆ..ஆ…
இடம் வலமா சோடி சேரு

பெண் : மாரி மாரி பொழிய வேணும்
குழு : ஏலாலங்கடி ஏலாலம்
பெண் : பூமி தாயி குளிர வேணும்
குழு : ஏலாலங்கடி ஏலாலம்
பெண் : வானம் பார்த்த கரிசக்காடு
குழு : ஏலாலங்கடி ஏலாலம்
பெண் : மனசபோல இளக வேணும்
குழு : ஏலாலங்கடி ஏலாலம்

ஆண் : முன்னேருதான் பூட்டி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
ஆண் : போற வழி நீ காட்டு
குழு : ஏலேலங்கடி ஏலோ
ஆண் : பின்னேருதான் ஓட்டி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி
குழு : ஏலேலங்கடி ஏலோ

பெண் : பொன்னேரு பூட்டி
குழு : ம்ம்ம்….
பெண் : வெத போட வேணும்
குழு : போட வேணும்
பெண் : முப்போகம் வௌஞ்சு
குழு : ம்ம்ம்…
பெண் : பசியாற வேணும்
குழு : ஆறவேணும்

குழு :  ஏலாலங்கடி ஏலாலம்…(4)

குழு : {தந்தானனா தானா…
ஏலாலங்கடி ஏலாலம்
தா ன ன தா ன…
ஏலாலங்கடி ஏலாலம்
த ன ன ன தா ன ன…
ஏலாலங்கடி ஏலேலோ
த ன ன ன தா ன ன…
ஏலாலங்கடி ஏலேலோ…} (2)

ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஅ…

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…(4)

இந்திரா படத்தின் மற்ற பாடல்கள்

முன்னெருதன் தேடல் சொற்கள்:
முன்னெருதன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முன்னெருதன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முன்னெருதன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முன்னெருதன் பாட்டு
முன்னெருதன் ஐடியூன்ஸ், முன்னெருதன் tamil2lyrics
இந்திரா முன்னெருதன்
முன்னெருதன் பாட்டு வரிகள்
முன்னெருதன் படத்தின் பேர்
முன்னெருதன் ரிங்டோன்
முன்னெருதன் வரிகள்
பாடல் முன்னெருதன்
ஏ. ஆர். ரஹ்மான் முன்னெருதன்