நிலா கைகிரது பெண்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி
இசையமைப்பாளர்: ஏ . ஆர் . ரஹ்மான்
படம்: இந்திரா

இந்த பாடலை பற்றி :
இந்திரா படத்திலிருந்து நிலா கைகிரது பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ . ஆர் . ரஹ்மான்.நிலா கைகிரது பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இந்திரா படத்தின் நிலா கைகிரது பெண் பாடலின் வரிகள்

பாடகி : ஹரிணி

இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

பெண் : ஆ… ஆஅ.. ஆஅ…
ஆஆ… ஆஅ…ஆஅ…ஆஅ..
ஆஅ…ஆஅ…

பெண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

பெண் : தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்…

பெண் : காற்று வீசும் வெய்யில்
காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே …
ஆஆ..வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே
என்றென்றும் வானில்…

பெண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

குழு : ச ம க பா
பா ம ப மா க ரி
சா ரி சா நி…
ச ம க பா
பா ம ப மா
ச ம க பா
பா ம ப மா க ரி
க ரி சா நி ..
ச ம க பா
ச த மா

பெண் : ஆஅ..ஆஆ…
க க ம நி நி த சா நி த ப ம
க க ம நி நி த சா நி த ப ம

பெண் : அதோ போகின்றது
ஆசை மேகம்
மழையை கேட்டுக்கொள்ளுங்கள்

குழு : சரிகரிக ககமா

பெண் : இதோ கேட்கின்றது
குயிலின் பாடல்
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்

குழு : சரிகரிக ககமா

பெண் : இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களை தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உந்தன் தேவையை கேளுங்கள்

பெண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

பெண் : தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்…

இந்திரா படத்தின் மற்ற பாடல்கள்

நிலா கைகிரது பெண் தேடல் சொற்கள்:
நிலா கைகிரது பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலா கைகிரது பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலா கைகிரது பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலா கைகிரது பெண் பாட்டு
நிலா கைகிரது பெண் ஐடியூன்ஸ், நிலா கைகிரது பெண் tamil2lyrics
இந்திரா நிலா கைகிரது பெண்
நிலா கைகிரது பெண் பாட்டு வரிகள்
நிலா கைகிரது பெண் படத்தின் பேர்
நிலா கைகிரது பெண் ரிங்டோன்
நிலா கைகிரது பெண் வரிகள்
பாடல் நிலா கைகிரது பெண்
ஏ . ஆர் . ரஹ்மான் நிலா கைகிரது பெண்