நிலா கைகிரது ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஏ . ஆர் . ரஹ்மான்
படம்: இந்திரா

இந்த பாடலை பற்றி :
இந்திரா படத்திலிருந்து நிலா கைகிரது ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ . ஆர் . ரஹ்மான்.நிலா கைகிரது ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இந்திரா படத்தின் நிலா கைகிரது ஆண் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

ஆண் : ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்
ஆஆ … ஆஅ.. ஆஅ…
ஆஆ … ஆஅ.. ஆஅ…
ஆஆ… ஆ …ஆஅ…ஆஅ…

ஆண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

ஆண் : தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்…

ஆண் : காற்று வீசும் வெய்யில்
காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே …
ஆஆ..வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே
என்றென்றும் வானில்…

ஆண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

ஆண் : அதோ போகின்றது
கானல் மேகம்
மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது
குயிலின் சோகம்
இசையும் கேட்கவில்லையே…

ஆண் : இந்த பூமியே பூவனம்
எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்க்கையே சீதனம்
அதில் ஜீவனே போவதேன்

ஆண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

ஆண் : தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்…

ஆண் : காற்று வீசும் வெய்யில்
காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே …
ஆஆ..வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே
என்றென்றும் வானில்..

ஆண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

ஆண் : ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்
ஆஆ … ஆஅ.. ஆஅ…
ஆஆ … ஆஅ.. ஆஅ…
ஆஆ… ஆ …ஆஅ…ஆஅ…

இந்திரா படத்தின் மற்ற பாடல்கள்

நிலா கைகிரது ஆண் தேடல் சொற்கள்:
நிலா கைகிரது ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலா கைகிரது ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலா கைகிரது ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலா கைகிரது ஆண் பாட்டு
நிலா கைகிரது ஆண் ஐடியூன்ஸ், நிலா கைகிரது ஆண் tamil2lyrics
இந்திரா நிலா கைகிரது ஆண்
நிலா கைகிரது ஆண் பாட்டு வரிகள்
நிலா கைகிரது ஆண் படத்தின் பேர்
நிலா கைகிரது ஆண் ரிங்டோன்
நிலா கைகிரது ஆண் வரிகள்
பாடல் நிலா கைகிரது ஆண்
ஏ . ஆர் . ரஹ்மான் நிலா கைகிரது ஆண்