ஓடகார மாரிமுத்து

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சீர்காழி ஜி. சிவசிதம்பரம்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: இந்திரா

இந்த பாடலை பற்றி :
இந்திரா படத்திலிருந்து ஓடகார மாரிமுத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சீர்காழி ஜி. சிவசிதம்பரம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.ஓடகார மாரிமுத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

இந்திரா படத்தின் ஓடகார மாரிமுத்து பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சீர்காழி ஜி. சிவசிதம்பரம்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : பச்ச பாவக்கா…
பெண் : பளபளங்க…
ஆண் : பழனி பச்ச…
பெண் : மினுமினுங்க…
ஆண் : செங்கருட்டி…
பெண் : செவத்தபுள்ள…
ஆண் : கின்னாவந்தா…
பெண் : கினுகட்டி…
ஆண் : உடும்பு…
பெண் : துடுப்பு…
ஆண் : மகா…
பெண் : சுகா…
ஆண் : பா…
பெண் : பரங்கி…
ஆண் : எட்டுமண்…
பெண் : குண்டுமண்

ஆண் : சில்….
ஹே ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா
பெண் : ஹான்

ஆண் : ஏ அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா

ஆண் : பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா
பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா
பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே
பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது

ஆண் : ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா

ஆண் : ஒய் அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா

ஆண் : குண்டுப் பொண்ணு கோமளவள்ளி
என்னானா என்னானா
ஆண் : ரெட்டப்புள்ள பொறந்ததுமே
நூலானா நூலானா

ஆண் : குள்ள வாத்து டீச்சர் கனகா
ஆண் : ஐயோ…பார்வையில பச்ச மொளகா
ஆண் : மேல்படிப்பு படிக்கப் போனா
மேற்கொண்டு என்ன ஆனா
ஆண் : மொத்தத்துல மூணு மார்க்கில்
பெயிலானா பெயிலானா

ஆண் : ஒல்லிக்குச்சி ராஜமீனா
ஓடிப்போனா என்ன ஆனா
ஆண் : பூசணிக்கா வயிறு வாங்கித்
திரும்பி வந்தாளே

ஆண் : ஹே ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா

ஆண் : அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா

ஆண் : அம்மன் கோயில் வேப்பமரம்
என்னாச்சு என்னாச்சு
ஆண் : சாதிச் சண்ட கலவரத்துல
ரெண்டாச்சு ரெண்டாச்சு

ஆண் : மேலத்தெரு கருப்பையாவும்
கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூலையில
ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு
ஆண் : மூத்த பொண்ணு வயசுக்குத்தான்
வந்தாச்சு வந்தாச்சு

ஆண் : மத்த கதை எனக்கெதுக்கு
எங்குருவி எப்படி இருக்கு
ஆண் : தாவிச்செல்லும் குருவி
இன்னிக்கு தாவணி போட்டிருக்கு

ஆண் : ஹே ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா

ஆண் : அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா

ஆண் : பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா
பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா
பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே
பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது

ஆண் : ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா

ஆண் : ஒய் அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா

இந்திரா படத்தின் மற்ற பாடல்கள்

ஓடகார மாரிமுத்து தேடல் சொற்கள்:
ஓடகார மாரிமுத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓடகார மாரிமுத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓடகார மாரிமுத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓடகார மாரிமுத்து பாட்டு
ஓடகார மாரிமுத்து ஐடியூன்ஸ், ஓடகார மாரிமுத்து tamil2lyrics
இந்திரா ஓடகார மாரிமுத்து
ஓடகார மாரிமுத்து பாட்டு வரிகள்
ஓடகார மாரிமுத்து படத்தின் பேர்
ஓடகார மாரிமுத்து ரிங்டோன்
ஓடகார மாரிமுத்து வரிகள்
பாடல் ஓடகார மாரிமுத்து
ஏ. ஆர். ரஹ்மான் ஓடகார மாரிமுத்து