தோடா தோடா மலர்ந்ததென்ன

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் கே. எஸ் சித்ரா
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: இந்திரா

இந்த பாடலை பற்றி :
இந்திரா படத்திலிருந்து தோடா தோடா மலர்ந்ததென்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் கே. எஸ் சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.தோடா தோடா மலர்ந்ததென்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

இந்திரா படத்தின் தோடா தோடா மலர்ந்ததென்ன பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் கே. எஸ் சித்ரா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

ஆண் : பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

ஆண் : தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

விசில் : ……………………

ஆண் : அந்த இள வயதில்
ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம்
யார் அழித்தார்

பெண் : நந்தவன கரையில்
நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை
யார் பறித்தார்

ஆண் : காதலர் தீண்டாத
பூக்களில் தேனில்லை
பெண் : இடைவெளி தாண்டாதே
என் வசம் நானில்லை

பெண் : தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

ஆண் : பார்வைகள் புதிது
ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன

பெண் : தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

ஆண் : பனிதனில் குளித்த
பால்மலர் காண
இருபது வசந்தங்கள்
விழி வளர்த்தேன்

பெண் : பசித்தவன் அமுதம்
பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள்
இதழ் வளர்த்தேன்

ஆண் : இலை மூடும் மலராக
இதயத்தை மறைக்காதே
பெண் : மலர் கொல்லும் காற்றாக
இதயத்தை உலுக்காதே

பெண் : தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

ஆண் : பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

ஆண் : தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

இந்திரா படத்தின் மற்ற பாடல்கள்

தோடா தோடா மலர்ந்ததென்ன தேடல் சொற்கள்:
தோடா தோடா மலர்ந்ததென்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தோடா தோடா மலர்ந்ததென்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தோடா தோடா மலர்ந்ததென்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தோடா தோடா மலர்ந்ததென்ன பாட்டு
தோடா தோடா மலர்ந்ததென்ன ஐடியூன்ஸ், தோடா தோடா மலர்ந்ததென்ன tamil2lyrics
இந்திரா தோடா தோடா மலர்ந்ததென்ன
தோடா தோடா மலர்ந்ததென்ன பாட்டு வரிகள்
தோடா தோடா மலர்ந்ததென்ன படத்தின் பேர்
தோடா தோடா மலர்ந்ததென்ன ரிங்டோன்
தோடா தோடா மலர்ந்ததென்ன வரிகள்
பாடல் தோடா தோடா மலர்ந்ததென்ன
ஏ. ஆர். ரஹ்மான் தோடா தோடா மலர்ந்ததென்ன