பிதாமகன் கண்மணியே

This content is also available in: English

பாடகர்கள்: ஆதரா
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: இப்படை வெல்லும்

இந்த பாடலை பற்றி :
இப்படை வெல்லும் படத்திலிருந்து பிதாமகன் கண்மணியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆதரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.பிதாமகன் கண்மணியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இப்படை வெல்லும் படத்தின் பிதாமகன் கண்மணியே பாடலின் வரிகள்

பாடகர் : ஆதரா

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : …………………………..

ஆண் : நீ இல்லாமல்
என் இதயம் துடித்திருக்க
வாய்ப்பில்லை நீ இல்லாமல்
என் இதழ்கள் சிரித்திருக்க
வாய்ப்பில்லை

ஆண் : நீ இல்லாமல்
என் இரவும் உறங்கியிருக்க
வாய்ப்பில்லை நீ இல்லாமல்
என் உலகம் விடிந்திருக்க
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உலகின் அந்தாதியே

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உயிரில் நீ பாதியே

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

குழு : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உலகின் அந்தாதியே

குழு : காட் ஃபாதர்
கண்மணியே கண்மணியே
கண்மணியே கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே

ஆண் : நீ இல்லாமல்
என் காதல் தொடங்கிருக்க
வாய்ப்பில்லை நீ இல்லாமல்
என் கவிதை பிறந்திருக்க
வாய்ப்பில்லை

ஆண் : நீ இல்லாமல்
என் கவலை மறந்திருக்க
வாய்ப்பில்லை நீ இல்லாமல்
என் மொழியில் தமிழ் இருக்க
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உலகின் அந்தாதியே

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உயிரில் நீ பாதியே

குழு : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே

ஆண் : செல்லமா வா
செல்லமா வா என்
செல்லமா வா என்
செல்லமா வா உனை
சுற்றிதான் வாழ்க்கையும்
செல்லுமா

ஆண் : மூலிகை பூவே
என் மூச்சினில் நீயே
மூழ்கிய தீவே உன்
அன்பினில் நானே

ஆண் : கண்கள்
விழிக்கையிலே நான்
கடவுளைத்தான் பார்த்தேனா
நிமிர்ந்து நடக்கையிலே
வெறும் பூக்களைதான்
மிதித்தேனா

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உலகின் அந்தாதியே

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உயிரில் நீ பாதியே

குழு : காட் ஃபாதர்
கண்மணியே
ஆண் : ஆஆ ஆஆ
காட் ஃபாதர்
கண்மணியே

இப்படை வெல்லும் படத்தின் மற்ற பாடல்கள்

பிதாமகன் கண்மணியே தேடல் சொற்கள்:
பிதாமகன் கண்மணியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிதாமகன் கண்மணியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிதாமகன் கண்மணியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிதாமகன் கண்மணியே பாட்டு
பிதாமகன் கண்மணியே ஐடியூன்ஸ், பிதாமகன் கண்மணியே tamil2lyrics
இப்படை வெல்லும் பிதாமகன் கண்மணியே
பிதாமகன் கண்மணியே பாட்டு வரிகள்
பிதாமகன் கண்மணியே படத்தின் பேர்
பிதாமகன் கண்மணியே ரிங்டோன்
பிதாமகன் கண்மணியே வரிகள்
பாடல் பிதாமகன் கண்மணியே
டி. இமான் பிதாமகன் கண்மணியே