குலேபா வா

This content is also available in: English

பாடகர்கள்: நளினி கிருஷ்ணன்,குமரேஷ் கமலக்கண்ணன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: இப்படை வெல்லும்

இந்த பாடலை பற்றி :
இப்படை வெல்லும் படத்திலிருந்து குலேபா வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் நளினி கிருஷ்ணன்,குமரேஷ் கமலக்கண்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.குலேபா வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

இப்படை வெல்லும் படத்தின் குலேபா வா பாடலின் வரிகள்

பாடகி : நளினி கிருஷ்ணன்

பாடகர் : குமரேஷ் கமலக்கண்ணன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : யார் கண்ணும்
தீண்டாத தீவொன்றிலே
நாம் சென்று வாழ்வோமா
வா காதலே

ஆண் : வாசங்கள்
போராடும் காடொன்றிலே
நீ வந்தால் போர் ஓயும்
வா காதலே

பெண் : ஒரு முத்தம்
செய்ய ஒரு நாழிகை
என்போம் பல முத்தம்
சேர்த்து ஒரு மாளிகை
செய்வோம்

ஆண் : ஒரு முத்தத்தால்
என்னை தண்டிக்க மறு
முத்தத்தால் என்னை
மன்னிக்க

ஆண் : குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா

பெண் : குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா ஆஆ

பெண் : வான் மீன்கள்
என் வானில் வீழ்கின்றதே
கால் தீண்டி மேகங்கள்
போகின்றதே
ஆண் : ஓஓ

பெண் : பால் வீதி
வீடொன்று வேண்டாம்
என்றே ஆள் இல்லா
கோள் ஒன்று கேட்கின்றதே

ஆண் : உன் தேகம்
போலே ஒரு விண்கலம்
வேண்டும் உன் மோகம்
போலே அதில் மின்கலம்
வேண்டும்

பெண் : ஒளி வேகத்தில்
பறப்போமே வா புது
லோகத்தில் பிறப்போமே
வா

பெண் : குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா

ஆண் : குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா

ஆண் : வருடும் ஒரு
ராகம் கேட்கின்றேன்
உன் கூந்தல் தந்தாய்
சிறிதாய் ஒரு ஹைகூ
கேட்கின்றேன் சிாித்தே
நீ நின்றாய்

பெண் : வாழ என்
உள்ளங்கை கேட்டாயோ
தூங்க என் நெஞ்சின்
மையம் கேட்டாயோ

ஆண் : வானமே என்
வானமே மொத்தமாய்
நீ வேண்டுமே ஆயிரம்
மாதங்கள் போதுமே வா

ஆண் : குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா

பெண் : குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா ஆஆ
ஆண் : ஆஆ ஆஆ

இப்படை வெல்லும் படத்தின் மற்ற பாடல்கள்

குலேபா வா தேடல் சொற்கள்:
குலேபா வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குலேபா வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குலேபா வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குலேபா வா பாட்டு
குலேபா வா ஐடியூன்ஸ், குலேபா வா tamil2lyrics
இப்படை வெல்லும் குலேபா வா
குலேபா வா பாட்டு வரிகள்
குலேபா வா படத்தின் பேர்
குலேபா வா ரிங்டோன்
குலேபா வா வரிகள்
பாடல் குலேபா வா
டி. இமான் குலேபா வா