தொட்ரா பாக்கலாம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. இமான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: இப்படை வெல்லும்

இந்த பாடலை பற்றி :
இப்படை வெல்லும் படத்திலிருந்து தொட்ரா பாக்கலாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.தொட்ரா பாக்கலாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இப்படை வெல்லும் படத்தின் தொட்ரா பாக்கலாம் பாடலின் வரிகள்

பாடகர் : டி. இமான்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஆறடி இல்ல
ஆத்திரம் இல்ல ஆயிரம்
யானையின் ஆற்றலும்
இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்

ஆண் : துணிஞ்சவன்
இல்ல பயில்வானும்
இல்ல ஆனா எவனுக்கும்
சளைச்சவன் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்

ஆண் : தொட நெருங்குற
பயங்கர படையெல்லாம்
தானா நொறுங்கிடுமா
குழு : அட இல்ல

ஆண் : தொடை நடுங்குற
பதுங்குற பய எல்லாம்
பாஞ்சா பயந்திடுமா
குழு : அது இல்ல

ஆண் : நெருப்பாட்டம்
உன் பார்வை இல்ல
புலியாட்டம் உன் தேகம்
இல்ல வெறியாட்டம்
போடுற ஆள் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்

ஆண் : ஆறடி இல்ல
ஆத்திரம் இல்ல ஆயிரம்
யானையின் ஆற்றலும்
இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்

ஆண் : துணிஞ்சவன்
இல்ல பயில்வானும்
இல்ல ஆனா எவனுக்கும்
சளைச்சவன் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்

குழு : தர ராரா ரா
தர ராரா ரா தா ராரா
ரா தா ராரா ரா தொட்றா
தொட்றா தொட்றா ஹே
தொட்றா தொட்றா தொட்றா

ஆண் : சீறவும் இல்ல
பாயவும் இல்ல எரிமலை
போல வெடிக்கவும் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்

ஆண் : படை பலம்
இல்ல போர்க்களம்
இல்ல ஆனா எவனுக்கும்
பயந்தவன் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்

ஆண் : இவன் அடிக்கிற
அடியில எவனையும்
பறக்க விடுபவனோ
குழு : அட இல்ல

ஆண் : இவன் நிழல்படும்
இடங்களில் பூமியும் தானா
நடுங்கிடுமோ
குழு : அது இல்ல

ஆண் : வித்தை இறக்குற
ராமனும் இல்ல பத்து தல
கொண்ட ராவணன் இல்ல
மொத்தத்துல குறி தப்பியதே
இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்

குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம்

இப்படை வெல்லும் படத்தின் மற்ற பாடல்கள்

தொட்ரா பாக்கலாம் தேடல் சொற்கள்:
தொட்ரா பாக்கலாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தொட்ரா பாக்கலாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தொட்ரா பாக்கலாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தொட்ரா பாக்கலாம் பாட்டு
தொட்ரா பாக்கலாம் ஐடியூன்ஸ், தொட்ரா பாக்கலாம் tamil2lyrics
இப்படை வெல்லும் தொட்ரா பாக்கலாம்
தொட்ரா பாக்கலாம் பாட்டு வரிகள்
தொட்ரா பாக்கலாம் படத்தின் பேர்
தொட்ரா பாக்கலாம் ரிங்டோன்
தொட்ரா பாக்கலாம் வரிகள்
பாடல் தொட்ரா பாக்கலாம்
டி. இமான் தொட்ரா பாக்கலாம்