மெல்ல பேசு மெல்ல பேசு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: டி. ஆர். பாப்பா
படம்: யான்

இந்த பாடலை பற்றி :
யான் படத்திலிருந்து மெல்ல பேசு மெல்ல பேசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா.மெல்ல பேசு மெல்ல பேசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

யான் படத்தின் மெல்ல பேசு மெல்ல பேசு பாடலின் வரிகள்

ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
ஆண் : கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியை போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர்கதை உண்டு
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு
ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
ஆண் : கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே கவிதை முடித்தான்
ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
ஆண் : கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு
ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

யான் படத்தின் மற்ற பாடல்கள்

மெல்ல பேசு மெல்ல பேசு தேடல் சொற்கள்:
மெல்ல பேசு மெல்ல பேசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெல்ல பேசு மெல்ல பேசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெல்ல பேசு மெல்ல பேசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெல்ல பேசு மெல்ல பேசு பாட்டு
மெல்ல பேசு மெல்ல பேசு ஐடியூன்ஸ், மெல்ல பேசு மெல்ல பேசு tamil2lyrics
யான் மெல்ல பேசு மெல்ல பேசு
மெல்ல பேசு மெல்ல பேசு பாட்டு வரிகள்
மெல்ல பேசு மெல்ல பேசு படத்தின் பேர்
மெல்ல பேசு மெல்ல பேசு ரிங்டோன்
மெல்ல பேசு மெல்ல பேசு வரிகள்
பாடல் மெல்ல பேசு மெல்ல பேசு
டி. ஆர். பாப்பா மெல்ல பேசு மெல்ல பேசு