அன்னமிட்ட கைகலக்கு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: இரு மலர்கள்

இந்த பாடலை பற்றி :
இரு மலர்கள் படத்திலிருந்து அன்னமிட்ட கைகலக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.அன்னமிட்ட கைகலக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரு மலர்கள் படத்தின் அன்னமிட்ட கைகலக்கு பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { அன்னமிட்ட
கைகளுக்கு அன்பு செய்த
கண்களுக்கு உன்னை விட்டு
போவதற்கு உள்ளம் இல்லை
மகளே உள்ளம் இல்லை மகளே } (2)

பெண் : { தாய் வழி நீ
நடக்க தந்தை வழி
பேரெடுக்க } (2)

பெண் : { நான் அதை
பார்த்திருக்க நேரம்
இல்லை மகளே } (2)
நேரம் இல்லை மகளே

பெண் : { கை விளக்கை
ஏற்றி வைத்தேன்
கோயிலுக்காக என்
தெய்வத்தின் மேல்
எனக்கிருக்கும் காதலுக்காக } (2)

பெண் : வாழ்ந்திருந்தேன்
அன்பு என்றும் வளர்வதற்காக
ஒரு
{ தாய் வருவாள் மகளே
உன் காவலுக்காக } (2)

பெண் : அன்னமிட்ட
கைகளுக்கு அன்பு செய்த
கண்களுக்கு உன்னை விட்டு
போவதற்கு உள்ளம் இல்லை
மகளே உள்ளம் இல்லை மகளே

பெண் : தாய் குலத்தின்
மேன்மை எல்லாம் நீ
சொல்ல வேண்டும்
என் தலை மகளே உன்
பெருமை ஊர் சொல்ல
வேண்டும்

பெண் : நல்லவர்கள்
வாழ்த்துரைக்கும் நாள்
வர வேண்டும் அதை

பெண் : { கண் குளிர
காண்பதற்கு நான்
வர வேண்டும் } (2)

பெண் : அன்னமிட்ட
கைகளுக்கு அன்பு செய்த
கண்களுக்கு உன்னை விட்டு
போவதற்கு உள்ளம் இல்லை
மகளே உள்ளம் இல்லை மகளே

இரு மலர்கள் படத்தின் மற்ற பாடல்கள்

அன்னமிட்ட கைகலக்கு தேடல் சொற்கள்:
அன்னமிட்ட கைகலக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்னமிட்ட கைகலக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்னமிட்ட கைகலக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்னமிட்ட கைகலக்கு பாட்டு
அன்னமிட்ட கைகலக்கு ஐடியூன்ஸ், அன்னமிட்ட கைகலக்கு tamil2lyrics
இரு மலர்கள் அன்னமிட்ட கைகலக்கு
அன்னமிட்ட கைகலக்கு பாட்டு வரிகள்
அன்னமிட்ட கைகலக்கு படத்தின் பேர்
அன்னமிட்ட கைகலக்கு ரிங்டோன்
அன்னமிட்ட கைகலக்கு வரிகள்
பாடல் அன்னமிட்ட கைகலக்கு
எம்.எஸ். விஸ்வநாதன் அன்னமிட்ட கைகலக்கு