மாணிக்க வேண்டுகிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: இரு மலர்கள்

இந்த பாடலை பற்றி :
இரு மலர்கள் படத்திலிருந்து மாணிக்க வேண்டுகிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி.மாணிக்க வேண்டுகிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரு மலர்கள் படத்தின் மாணிக்க வேண்டுகிறேன் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : மன்னிக்க
வேண்டுகிறேன் உந்தன்
ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்

ஆண் : { தித்திக்கும் இதழ்
உனக்கு என்றென்றும்
அது எனக்கு } (2)

ஆண் : நாம் பிரிவென்னும்
ஒரு சொல்லை மறந்தால்
என்ன

ஆண் : கண்ணோடு
உண்டானது நெஞ்சோடு
ஒன்றானது உன் மேனி
என் தோளில் நின்றாடும்
இந்நாளில்

பெண் : மன்னிக்க
வேண்டுகிறேன் உந்தன்
ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்

ஆண் : எண்ணம் என்ற
ஏடெடுத்து எழுதும்
பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தை
தேடும் வாழ்க்கையிலே
துணைவி

பெண் : அன்பு என்ற
காவியத்தில் நல்ல
ஆரம்பமே வருக

பெண் : முன்னுரைத்த
காதலையே உந்தன்
முடிவுரையாய்த் தருக

ஆண் : முதுமை
வந்த பொழுதும்

பெண் : இளமை
கொள்ளும் இதயம்

ஆண் & பெண் : நான்
வழங்க நீ வழங்க இன்பம்
நாளுக்கு நாள் வளரும்

ஆண் : மன்னிக்க
வேண்டுகிறேன் உந்தன்
ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்

ஆண் : முக்கனிக்கும்
சக்கரைக்கும் சுவையை
செவ்வாய்தான் தருமோ

ஆண் : மெய் மறக்க
கண் மயக்கும் அழகில்
தெய்வம் கூட வருமோ

பெண் : நீ கொடுத்த
நிழலிருக்க பெண்மை
ஊஞ்சலாட வருமோ
ஒருவனுக்கு தருவதற்கு
என்றே என்றும் இந்த மனமோ

ஆண் : மலர்கள்
ஒன்று சேரும்

பெண் : மாலையாக மாறும்

ஆண் & பெண் : நெஞ்சினிக்க
நினைவினிக்க கண்கள் நூறு
கதை கூறும்

பெண் : மன்னிக்க
வேண்டுகிறேன்

ஆண் : உந்தன்
ஆசையைத் தூண்டுகிறேன்

இரு மலர்கள் படத்தின் மற்ற பாடல்கள்

மாணிக்க வேண்டுகிறேன் தேடல் சொற்கள்:
மாணிக்க வேண்டுகிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாணிக்க வேண்டுகிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாணிக்க வேண்டுகிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாணிக்க வேண்டுகிறேன் பாட்டு
மாணிக்க வேண்டுகிறேன் ஐடியூன்ஸ், மாணிக்க வேண்டுகிறேன் tamil2lyrics
இரு மலர்கள் மாணிக்க வேண்டுகிறேன்
மாணிக்க வேண்டுகிறேன் பாட்டு வரிகள்
மாணிக்க வேண்டுகிறேன் படத்தின் பேர்
மாணிக்க வேண்டுகிறேன் ரிங்டோன்
மாணிக்க வேண்டுகிறேன் வரிகள்
பாடல் மாணிக்க வேண்டுகிறேன்
எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி மாணிக்க வேண்டுகிறேன்