அழகு சிரிக்கின்றது

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: இருவர் உள்ளம்

இந்த பாடலை பற்றி :
இருவர் உள்ளம் படத்திலிருந்து அழகு சிரிக்கின்றது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.அழகு சிரிக்கின்றது பாடல் வரிகள் கீழே உள்ளது.

இருவர் உள்ளம் படத்தின் அழகு சிரிக்கின்றது பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது
பெண் : பழக நினைக்கின்றது…
ஆண் : பக்கம் வருகின்றது

பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது
பெண் : பழக நினைக்கின்றது…
ஆண் : பக்கம் வருகின்றது

பெண் : பக்கம் வருகின்றது……
ஆண் : வெட்கம் தடுக்கின்றது
பெண் : காதல் கனிகின்றது……
ஆண் : கையில் விழுகின்றது

ஆண் : வண்டு வருகின்றது
மலரில் அமர்கின்றது
வண்டு வருகின்றது
மலரில் அமர்கின்றது

பெண் : உண்டு சுவைகின்றது
உறங்கி விழுகின்றது
உண்டு சுவைகின்றது
உறங்கி விழுகின்றது

ஆண் : வானம் பொழிகின்றது
பெண் : பூமி நனைகின்றது
ஆண் : வானம் பொழிகின்றது
பெண் : பூமி நனைகின்றது
ஆண் : மேனி குளிர்கின்றது
பெண் : வெள்ளம் வடிகின்றது

பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது

ஆண் : இரவு விடிகின்றது
இளமை எழுகின்றது
இரவு விடிகின்றது
இளமை எழுகின்றது

பெண் : குளித்து வருகின்றது
கூந்தல் முடிகின்றது
குளித்து வருகின்றது
கூந்தல் முடிகின்றது

ஆண் : அருகில் அமர்கின்றது
பெண் : அத்தான் என்கின்றது
ஆண் : அருகில் அமர்கின்றது
பெண் : அத்தான் என்கின்றது
ஆண் : ஆர்வம் பிறக்கின்றது
பெண் : அன்பு அழைக்கின்றது

பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது
பெண் : பழக நினைக்கின்றது…
ஆண் : பக்கம் வருகின்றது
பெண் : அழகு சிரிக்கின்றது…
ஆண் : ஆசை துடிக்கின்றது

இருவர் உள்ளம் படத்தின் மற்ற பாடல்கள்

அழகு சிரிக்கின்றது தேடல் சொற்கள்:
அழகு சிரிக்கின்றது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு சிரிக்கின்றது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு சிரிக்கின்றது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு சிரிக்கின்றது பாட்டு
அழகு சிரிக்கின்றது ஐடியூன்ஸ், அழகு சிரிக்கின்றது tamil2lyrics
இருவர் உள்ளம் அழகு சிரிக்கின்றது
அழகு சிரிக்கின்றது பாட்டு வரிகள்
அழகு சிரிக்கின்றது படத்தின் பேர்
அழகு சிரிக்கின்றது ரிங்டோன்
அழகு சிரிக்கின்றது வரிகள்
பாடல் அழகு சிரிக்கின்றது
கே. வி. மகாதேவன் அழகு சிரிக்கின்றது