புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை

This content is also available in: English

பாடகர்கள்: ஏ. எல். ராகவன்,மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: இருவர் உள்ளம்

இந்த பாடலை பற்றி :
இருவர் உள்ளம் படத்திலிருந்து புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஏ. எல். ராகவன்,மற்றும் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை பாடல் வரிகள் கீழே உள்ளது.

இருவர் உள்ளம் படத்தின் புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன்
மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : {புத்தி சிகாமணி
பெற்றப் பிள்ளை
இது புன்னகை செய்யுது
சின்னப் பிள்ளை} (2)
ஆண் : லோலோலோலோலாய்

பெண் : அஞ்சுக்கு பின்னாலே
வந்தப் பிள்ளை
இது ஆறாவதாய் வந்த
செல்லப் பிள்ளை
ஆண் : ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ

பெண் : புருஷன் மனதிலே
பூத்திருந்தேன்
ஆண் : ஆமாமா
பெண் : தினம் பொழுதும் இரவுமாய்
வாழ்ந்திருந்தேன்
ஆண் : ஆமாமா

பெண் : வருஷம் ஒரு பிள்ளைப்
பெற்றெடுத்தேன்
இப்ப வயசும இருபத்தியாறாச்சு
வருஷம் ஒரு பிள்ளைப்
பெற்றெடுத்தேன்
இப்ப வயசும இருபத்தியாறாச்சு

ஆண் : அய்யய்யோ அய்யய்யோ ஆராரோ
உங்க அம்மா கதையை நீ கேளாயோ
ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ

ஆண் : ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன்
பாழும் காதலினால் திரும்பி வந்தேன்

பெண் : போகாது அய்யா போகாது
எங்கு போனாலும் ஆசை போகாது
ஆண் : ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ

பெண் : ஆசைக்குப் பிள்ளை
ஆறாச்சு ஆறாச்சு
ஆண் : இனி அடுத்து தடைச் செய்ய
ஆராய்ச்சி ஆராய்ச்சி

பெண் : நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆண் : ஆபத்து அங்கேதான் உருவாச்சு
பெண் : ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆண் : ஆபத்து அங்கேதான் உருவாச்சு
பெண் : ஆனாலும் தூண்டுது உன் பாட்டு
ஆண் : இனி அடுத்தது நீ என்னை தாலாட்டு

இருவர் உள்ளம் படத்தின் மற்ற பாடல்கள்

புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை தேடல் சொற்கள்:
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை பாட்டு
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை ஐடியூன்ஸ், புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை tamil2lyrics
இருவர் உள்ளம் புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை பாட்டு வரிகள்
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை படத்தின் பேர்
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை ரிங்டோன்
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை வரிகள்
பாடல் புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
கே. வி. மகாதேவன் புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை