இதய வீணை தூங்கும் போது

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: இருவர் உள்ளம்

இந்த பாடலை பற்றி :
இருவர் உள்ளம் படத்திலிருந்து இதய வீணை தூங்கும் போது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.இதய வீணை தூங்கும் போது பாடல் வரிகள் கீழே உள்ளது.

இருவர் உள்ளம் படத்தின் இதய வீணை தூங்கும் போது பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா

பெண் : இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா….ஆஆ…….

பெண் : {உதடு சிரிக்கும் நேரம்
உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம்
உண்மை ஆகுமா} (2)

பெண் : விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூட்டில் வைத்தால்
பாட்டு பாடுமா… பாட்டு பாடுமா…ஆஆ….

பெண் : இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா….ஆஆ…….

பெண் : {மனதை வைத்த இறைவன்
அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே} (2)

பெண் : அறிவை வைத்த இறைவன்
மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன்
மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே
அடிமை செய்தானே

பெண் : இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா….ஆஆ…….

பெண் : உருகிவிட்ட மெழுகினிலே
ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே
அழகேது
பழுது பட்ட கோவிலிலே
தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே
பயணம் ஏது

பெண் : இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா

இருவர் உள்ளம் படத்தின் மற்ற பாடல்கள்

இதய வீணை தூங்கும் போது தேடல் சொற்கள்:
இதய வீணை தூங்கும் போது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதய வீணை தூங்கும் போது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதய வீணை தூங்கும் போது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதய வீணை தூங்கும் போது பாட்டு
இதய வீணை தூங்கும் போது ஐடியூன்ஸ், இதய வீணை தூங்கும் போது tamil2lyrics
இருவர் உள்ளம் இதய வீணை தூங்கும் போது
இதய வீணை தூங்கும் போது பாட்டு வரிகள்
இதய வீணை தூங்கும் போது படத்தின் பேர்
இதய வீணை தூங்கும் போது ரிங்டோன்
இதய வீணை தூங்கும் போது வரிகள்
பாடல் இதய வீணை தூங்கும் போது
கே. வி. மகாதேவன் இதய வீணை தூங்கும் போது