கண்ணே கண்ணே உறங்காதே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: இருவர் உள்ளம்

இந்த பாடலை பற்றி :
இருவர் உள்ளம் படத்திலிருந்து கண்ணே கண்ணே உறங்காதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.கண்ணே கண்ணே உறங்காதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இருவர் உள்ளம் படத்தின் கண்ணே கண்ணே உறங்காதே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே

பெண் : மல்லிகை முல்லை வாருங்கள்
என் மலரணைதனிலே சேருங்கள்
மல்லிகை முல்லை வாருங்கள்
என் மலரணைதனிலே சேருங்கள்
நாங்கள் துள்ளி எழுந்து ஆடிடும்போது
துவண்டு விழுந்து வாடுங்கள்

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே

பெண் : இத்தனை நாளாய் இருண்டு கிடந்த
இறைவன் வீட்டின் திருவிளக்கு
இத்தனை நாளாய் இருண்டு கிடந்த
இறைவன் வீட்டின் திருவிளக்கு
நான் ஏற்றி விட்டேன் அவர் காண்பதற்கென்றே
எரிகிறதம்மா ஒரு விளக்கு

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே

பெண் : நெற்றியில் உள்ள குங்குமம்
அவர் நெஞ்சின் மேலே படவேண்டும்
நெற்றியில் உள்ள குங்குமம்
அவர் நெஞ்சின் மேலே படவேண்டும்
சுற்றிய கூந்தல் மல்லிகை
அவர் தோளின் மேலே விழவேண்டும்

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே

இருவர் உள்ளம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணே கண்ணே உறங்காதே தேடல் சொற்கள்:
கண்ணே கண்ணே உறங்காதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணே கண்ணே உறங்காதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணே கண்ணே உறங்காதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணே கண்ணே உறங்காதே பாட்டு
கண்ணே கண்ணே உறங்காதே ஐடியூன்ஸ், கண்ணே கண்ணே உறங்காதே tamil2lyrics
இருவர் உள்ளம் கண்ணே கண்ணே உறங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே பாட்டு வரிகள்
கண்ணே கண்ணே உறங்காதே படத்தின் பேர்
கண்ணே கண்ணே உறங்காதே ரிங்டோன்
கண்ணே கண்ணே உறங்காதே வரிகள்
பாடல் கண்ணே கண்ணே உறங்காதே
கே. வி. மகாதேவன் கண்ணே கண்ணே உறங்காதே