கண்ணெதிரே தோன்றினால்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: இருவர் உள்ளம்

இந்த பாடலை பற்றி :
இருவர் உள்ளம் படத்திலிருந்து கண்ணெதிரே தோன்றினால் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.கண்ணெதிரே தோன்றினால் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இருவர் உள்ளம் படத்தின் கண்ணெதிரே தோன்றினால் பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்

ஆண் : கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்

ஆண் : கண்ணெதிரே தோன்றினாள்

ஆண் : {பன்னீர்ப் பூப்போன்ற
பார்வையும்
நெற்றிப் பரப்பினிலே
முத்தான வேர்வையும்} (2)

ஆண் : பின்னி வரும் நாணம்
எனும் போர்வையும்
சுற்றிப் பின்னலிட்ட கூந்தல் எனும்
தோகையும் கொண்டு – இன்று

ஆண் : கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்

ஆண் : கண்ணெதிரே தோன்றினாள்

ஆண் : {என்னை அவளிடத்தில்
தருகிறேன்
அவள் இன்னும் என்னை
ஏன் வெறுத்து மறைகிறாள்} (2)

ஆண் : என்றுமவள் எங்கள் வீட்டுத்
திருமகளாவாள்
அந்த இனிய மகள் எனது தாய்க்கு
மருமகளானாள் – இன்று

ஆண் : கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்

ஆண் : கண்ணெதிரே தோன்றினாள்

இருவர் உள்ளம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணெதிரே தோன்றினால் தேடல் சொற்கள்:
கண்ணெதிரே தோன்றினால் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணெதிரே தோன்றினால் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணெதிரே தோன்றினால்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணெதிரே தோன்றினால் பாட்டு
கண்ணெதிரே தோன்றினால் ஐடியூன்ஸ், கண்ணெதிரே தோன்றினால் tamil2lyrics
இருவர் உள்ளம் கண்ணெதிரே தோன்றினால்
கண்ணெதிரே தோன்றினால் பாட்டு வரிகள்
கண்ணெதிரே தோன்றினால் படத்தின் பேர்
கண்ணெதிரே தோன்றினால் ரிங்டோன்
கண்ணெதிரே தோன்றினால் வரிகள்
பாடல் கண்ணெதிரே தோன்றினால்
கே. வி. மகாதேவன் கண்ணெதிரே தோன்றினால்