நாதி எங்கே போகிறது

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: இருவர் உள்ளம்

இந்த பாடலை பற்றி :
இருவர் உள்ளம் படத்திலிருந்து நாதி எங்கே போகிறது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.நாதி எங்கே போகிறது பாடல் வரிகள் கீழே உள்ளது.

இருவர் உள்ளம் படத்தின் நாதி எங்கே போகிறது பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : {நதி எங்கே போகிறது
ஆண் : கடலைத் தேடி
பெண் : நாளெங்கே போகிறது
ஆண் : இரவைத் தேடி

பெண் : நிலவெங்கே போகிறது
ஆண் : மலரைத் தேடி
பெண் : நினைவெங்கே போகிறது
ஆண் : உறவைத் தேடி} (2)

பெண் : நதி எங்கே போகிறது
ஆண் : கடலைத் தேடி

பெண் : {ராகங்கள் நூறு வரும்
ஆண் : வீணை ஒன்று
பெண் : மேகங்கள் ஓடி வரும்
ஆண் : வானம் ஒன்று} (2)

பெண் : எண்ணங்கள் கோடி வரும்
ஆண் : இதயம் ஒன்று
பெண் : எண்ணங்கள் கோடி வரும்
ஆண் : இதயம் ஒன்று
பெண் : இன்பங்கள் அள்ளி வரும்
ஆண் : பெண்மை ஒன்று

பெண் : நதி எங்கே போகிறது
ஆண் : கடலைத் தேடி

ஆண் : {பள்ளியறை பெண்மனதில்
பெண் : ஏக்கம் ஏக்கம்
ஆண் : பக்கத்தில் துணையிருந்தால்
பெண் : வெட்கம் வெட்கம்} (2)

ஆண் : இளமைக்குள் ஆடிவரும்
பெண் : இனிமை கண்டு
ஆண் : இளமைக்குள் ஆடிவரும்
பெண் : இனிமை கண்டு
ஆண் : இன்றே நாம் காணுவது
பெண் : இரண்டில் ஒன்று

ஆண் : நதி எங்கே போகிறது
பெண் : கடலைத் தேடி
ஆண் : நாளெங்கே போகிறது
பெண் : இரவைத் தேடி

ஆண் : நிலவெங்கே போகிறது
பெண் : மலரைத் தேடி
ஆண் : நினைவெங்கே போகிறது
பெண் : உறவைத் தேடி

ஆண் மற்றும் பெண் :
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

இருவர் உள்ளம் படத்தின் மற்ற பாடல்கள்

நாதி எங்கே போகிறது தேடல் சொற்கள்:
நாதி எங்கே போகிறது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாதி எங்கே போகிறது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாதி எங்கே போகிறது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாதி எங்கே போகிறது பாட்டு
நாதி எங்கே போகிறது ஐடியூன்ஸ், நாதி எங்கே போகிறது tamil2lyrics
இருவர் உள்ளம் நாதி எங்கே போகிறது
நாதி எங்கே போகிறது பாட்டு வரிகள்
நாதி எங்கே போகிறது படத்தின் பேர்
நாதி எங்கே போகிறது ரிங்டோன்
நாதி எங்கே போகிறது வரிகள்
பாடல் நாதி எங்கே போகிறது
கே. வி. மகாதேவன் நாதி எங்கே போகிறது