பரவைகள் பலவிதம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: இருவர் உள்ளம்

இந்த பாடலை பற்றி :
இருவர் உள்ளம் படத்திலிருந்து பரவைகள் பலவிதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.பரவைகள் பலவிதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இருவர் உள்ளம் படத்தின் பரவைகள் பலவிதம் பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஆண் : பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஆண் : வானமெங்கும் ஓடி
வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம்
ஞானப் பாட்டுப் பாடி

ஆண் : பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஆண் : கொடிகள் எல்லாம் பலவிதம்
கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம் பலவிதம்
நானதிலே ஒரு விதம்

ஆண் : இரவு பகல் என்று
எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு
உருகிடிவோம் என்றும்

ஆண் : பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

இருவர் உள்ளம் படத்தின் மற்ற பாடல்கள்

பரவைகள் பலவிதம் தேடல் சொற்கள்:
பரவைகள் பலவிதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பரவைகள் பலவிதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பரவைகள் பலவிதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பரவைகள் பலவிதம் பாட்டு
பரவைகள் பலவிதம் ஐடியூன்ஸ், பரவைகள் பலவிதம் tamil2lyrics
இருவர் உள்ளம் பரவைகள் பலவிதம்
பரவைகள் பலவிதம் பாட்டு வரிகள்
பரவைகள் பலவிதம் படத்தின் பேர்
பரவைகள் பலவிதம் ரிங்டோன்
பரவைகள் பலவிதம் வரிகள்
பாடல் பரவைகள் பலவிதம்
கே. வி. மகாதேவன் பரவைகள் பலவிதம்