கை ரேகை பாத்து ஜோசியம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இது எப்படி இருக்கு

இந்த பாடலை பற்றி :
இது எப்படி இருக்கு படத்திலிருந்து கை ரேகை பாத்து ஜோசியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கை ரேகை பாத்து ஜோசியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது எப்படி இருக்கு படத்தின் கை ரேகை பாத்து ஜோசியம் பாடலின் வரிகள்

பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்
பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்
பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
பெண் : காதல் கொண்ட உள்ளம் ஒன்று
கவிதை எழுதி போனது
ஆசைக் கொண்ட உள்ளம் ஒன்று
ஆட்டி வைக்க வந்தது
காதல் கொண்ட உள்ளம் ஒன்று
கவிதை எழுதி போனது
ஆசைக் கொண்ட உள்ளம் ஒன்று
ஆட்டி வைக்க வந்தது
அது பாசம் கொண்டது
இது மோசம் கொண்டது
இந்த வேஷமே மாறாதோ
பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்
பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
பெண் : சிரித்து வாழ்ந்த காலம் ஒன்று
நினைத்து என்ன லாபமே
கொடுத்து வைக்க நேரமில்லை
சொல்லி துன்பம் தீருமோ
சிரித்து வாழ்ந்த காலம் ஒன்று
நினைத்து என்ன லாபமே
கொடுத்து வைக்க நேரமில்லை
சொல்லி துன்பம் தீருமோ
இதை வேளை என்பதா இல்லை பாவம் என்பதா
இந்த கோலமே மாறாதோ
பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்
பெண் : தினம் தினம் ஒரு நாடகம்

இது எப்படி இருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

கை ரேகை பாத்து ஜோசியம் தேடல் சொற்கள்:
கை ரேகை பாத்து ஜோசியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கை ரேகை பாத்து ஜோசியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கை ரேகை பாத்து ஜோசியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கை ரேகை பாத்து ஜோசியம் பாட்டு
கை ரேகை பாத்து ஜோசியம் ஐடியூன்ஸ், கை ரேகை பாத்து ஜோசியம் tamil2lyrics
இது எப்படி இருக்கு கை ரேகை பாத்து ஜோசியம்
கை ரேகை பாத்து ஜோசியம் பாட்டு வரிகள்
கை ரேகை பாத்து ஜோசியம் படத்தின் பேர்
கை ரேகை பாத்து ஜோசியம் ரிங்டோன்
கை ரேகை பாத்து ஜோசியம் வரிகள்
பாடல் கை ரேகை பாத்து ஜோசியம்
இளையராஜா கை ரேகை பாத்து ஜோசியம்