மோக சங்கீதம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கண்ணன் ஒரு கை குழந்தை

இந்த பாடலை பற்றி :
கண்ணன் ஒரு கை குழந்தை படத்திலிருந்து மோக சங்கீதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மோக சங்கீதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணன் ஒரு கை குழந்தை படத்தின் மோக சங்கீதம் பாடலின் வரிகள்

பெண் : லல லலலா லாலலால லாலலால லாலா
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
ஆண் : பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை
நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை
நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் ராகம் பாடி வரும்
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பெண் : {குகுகுக்கூ……குகுகுக்கூ……
குகுகுக்கூ……குகுகுக்கூ……} (4)
ஆண் : வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
ஆண் : தேனாக ……
பெண் : லலல லலல லலலல லா லா லா லா
ஆண் : ஆசை தேனாக ஆசை
அது ஆறாக வாழ்வில் இன்பம் நூறாக
ஆண் : வா
பெண் : ம்ம்ம்மம்……(3)
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பெண் : தங்கமும் வைரமும் போலே
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே
பெண் : சேராதோ ………
ஆண் : லலல லலல லலலல லா லா லா லா…..
பெண் : மோகம் சேராதோ
மோகம் அது தீராதோ
தேகம் கொஞ்சம் வாடாதோ…
ஆண் : வா
பெண் : ம்ம்ம்மம்……(3)
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

கண்ணன் ஒரு கை குழந்தை படத்தின் மற்ற பாடல்கள்

மோக சங்கீதம் தேடல் சொற்கள்:
மோக சங்கீதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மோக சங்கீதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மோக சங்கீதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மோக சங்கீதம் பாட்டு
மோக சங்கீதம் ஐடியூன்ஸ், மோக சங்கீதம் tamil2lyrics
கண்ணன் ஒரு கை குழந்தை மோக சங்கீதம்
மோக சங்கீதம் பாட்டு வரிகள்
மோக சங்கீதம் படத்தின் பேர்
மோக சங்கீதம் ரிங்டோன்
மோக சங்கீதம் வரிகள்
பாடல் மோக சங்கீதம்
இளையராஜா மோக சங்கீதம்