எங்கும் நிறைந்த இயற்கையில்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இது எப்படி இருக்கு

இந்த பாடலை பற்றி :
இது எப்படி இருக்கு படத்திலிருந்து எங்கும் நிறைந்த இயற்கையில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எங்கும் நிறைந்த இயற்கையில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது எப்படி இருக்கு படத்தின் எங்கும் நிறைந்த இயற்கையில் பாடலின் வரிகள்

ஆண் : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ
ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க
குழு : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ
ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க
வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு
ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க
ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
குழு : சொன்னது நடக்கும் பாருங்க
ஆண் : கருப்பையா பொஞ்சாதி
அடங்காத பெரும் வியாதி
ஆண் : யார் யாரோ பார்த்தாங்க
என்னத்தான் கிழிச்சாங்க
குழு : ஐயாதான் மருந்து கொடுத்து
அம்மாவை அனுப்பி வச்சார்
ஆண் : டேய்….ஐயாதான் மருந்து கொடுத்து
நோய் தீர்த்து அனுப்பி வச்சார்
தொட்டாக்க கைப்பட்டாக்க
அட பொல்லாத நோய் தீரும் சொன்னேன் சத்தியமே
ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
குழு : சொன்னது நடக்கும் பாருங்க
ஆண் : திருப்பூரில் திருடிவிட்டு
நடுக்காட்டில் ஒளிஞ்சிருந்த
மாயாண்டி திருடனை நான்
மைப்போட்டு பிடிச்சேனே
குழு : அய்யாவின் மண்டைக்குள்ளே
அரை மீட்டர் களிமண் இருக்கு
ஆண் : டேய்…. அய்யாவின் மண்டைக்குள்ளே
அரைமீட்டர் களிமண் இருக்கு
கண்ணாலே குறி வச்சாக்க
அட தப்பாது எந்நாளும் சொன்னேன் சத்தியமே
ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
குழு : சொன்னது நடக்கும் பாருங்க
ஆண் : ஊருக்கு பெரியவனாய்
வெளிவேஷம் போட்டொருவன்
ஆண் : தங்கத்தை கடத்தி வந்தான்
கைப்பார்த்து சொன்னேனே
குழு : அதனால்தான் ஐயா ஒடம்பு
அடி வாங்கி வீங்கியிருக்கு
ஆண் : அடச் சீ
அதனால்தான் ஐயா ஒடம்பு
பயில்வான் போல் ஓங்கியிருக்கு
கையாலே என் காலாலே
அட விட்டேன்னா
பல் போகும் சொன்னேன் சத்தியமே
ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க
வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு
ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க
ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
குழு : சொன்னது நடக்கும் பாருங்க

இது எப்படி இருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

எங்கும் நிறைந்த இயற்கையில் தேடல் சொற்கள்:
எங்கும் நிறைந்த இயற்கையில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கும் நிறைந்த இயற்கையில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கும் நிறைந்த இயற்கையில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கும் நிறைந்த இயற்கையில் பாட்டு
எங்கும் நிறைந்த இயற்கையில் ஐடியூன்ஸ், எங்கும் நிறைந்த இயற்கையில் tamil2lyrics
இது எப்படி இருக்கு எங்கும் நிறைந்த இயற்கையில்
எங்கும் நிறைந்த இயற்கையில் பாட்டு வரிகள்
எங்கும் நிறைந்த இயற்கையில் படத்தின் பேர்
எங்கும் நிறைந்த இயற்கையில் ரிங்டோன்
எங்கும் நிறைந்த இயற்கையில் வரிகள்
பாடல் எங்கும் நிறைந்த இயற்கையில்
இளையராஜா எங்கும் நிறைந்த இயற்கையில்