கண்டோம் இயேசுநாதனை

This content is also available in: English

பாடகர்கள்: ஜி. வி பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: ஜி. வி பிரகாஷ் குமார்
படம்: வில்லியனூர் மாதா

இந்த பாடலை பற்றி :
வில்லியனூர் மாதா படத்திலிருந்து கண்டோம் இயேசுநாதனை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி. வி பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் குமார்.கண்டோம் இயேசுநாதனை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லியனூர் மாதா படத்தின் கண்டோம் இயேசுநாதனை பாடலின் வரிகள்

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா
ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்
ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்
ஆண் : தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா
ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா
ஆண் : பட்டுனு போன்ன போட்டா
வந்து நிப்பான் முன்னாடி
பிரெண்டுனு பேருதானே
ஒன்னா நம்பர் கில்லாடி
ஆண் : கெத்துன்னா கெத்துங்கோ
என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ
சிக்காம நிக்கிறப்போ
வந்துக் கைய குட்த்தாங்கோ
ஆண் : டக்குனு கைய போட்டா
டைட்டானிக்கு நிக்காது
பிரச்சனை வந்துபுட்டா
மச்சான் தானே பேஜாரு
ஆண் : தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா
ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
ஆண் : யேஹ்….ஏ……யேஹ்….ஏ……
யேஹ்….ஏ……யேஹ்….ஏ……
யேஹ்….ஏ……யேஹ்….ஏ….
யேஹ்….ஏ……யேஹ்….ஏ….

வில்லியனூர் மாதா படத்தின் மற்ற பாடல்கள்

கண்டோம் இயேசுநாதனை தேடல் சொற்கள்:
கண்டோம் இயேசுநாதனை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்டோம் இயேசுநாதனை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்டோம் இயேசுநாதனை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்டோம் இயேசுநாதனை பாட்டு
கண்டோம் இயேசுநாதனை ஐடியூன்ஸ், கண்டோம் இயேசுநாதனை tamil2lyrics
வில்லியனூர் மாதா கண்டோம் இயேசுநாதனை
கண்டோம் இயேசுநாதனை பாட்டு வரிகள்
கண்டோம் இயேசுநாதனை படத்தின் பேர்
கண்டோம் இயேசுநாதனை ரிங்டோன்
கண்டோம் இயேசுநாதனை வரிகள்
பாடல் கண்டோம் இயேசுநாதனை
ஜி. வி பிரகாஷ் குமார் கண்டோம் இயேசுநாதனை