டக்கரு டக்கரு

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: ஜல்லிக்கட்டு

இந்த பாடலை பற்றி :
ஜல்லிக்கட்டு படத்திலிருந்து டக்கரு டக்கரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப் ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.டக்கரு டக்கரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜல்லிக்கட்டு படத்தின் டக்கரு டக்கரு பாடலின் வரிகள்

பாடகர் : ஹிப் ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : என் கண்ண
பாரு இதுதான்டா என்
ஊரு மொறச்சா உன்ன
உதைப்போம் நீ அடிச்சா
உன்ன அழிப்போம்
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு

ஆண் : இதுதான் என்
ஊரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு நீ
மோதிப்பாரு

குழந்தை : என் கண்ண
பாரு இதுதான்டா என்
ஊரு மொறச்சா உன்ன
உதைப்போம் நீ அடிச்சா
உன்ன அழிப்போம்

குழு : டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு

குழந்தை : இதுதான்
என் ஊரு
குழு : டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
குழந்தை : நீ மோதிப்பாரு

ஆண் : மீசையத்தான்
முறுக்கி வந்தா போதும்
போதும் எதிரிக்கெல்லாம்
கொல நடுங்கி போகும்
போகும் போகும்

ஆண் : ஹே மீசையத்தான்
முறுக்கி வந்தா போதும்
போதும் எதிரி கூட்டம்
செதறி ஓட்டம் ஓடும்
ஓடும் ஓடும்

ஆண் : என் கண்ண
பாரு இதுதான்டா என்
ஊரு மொறச்சா உன்ன
உதைப்போம் நீ அடிச்சா
உன்ன அழிப்போம்
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு

ஆண் : இதுதான் என்
ஊரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு நீ
மோதிப்பாரு

ஆண் : மாட்ட பெத்த
புள்ளையா நினைக்கிறோம்
நினைக்கிறோம் இத கொடும
செய்ய எப்படி மனசு வரும்
மனசு வரும்

ஆண் : இதன் பின்னே
உள்ள சர்வதேச அரசியல்
வியாபாரத்திற்க்காக
நடத்திடும் வெறி செயல்

ஆண் : இந்த விளையாட்டை
தடைச்செய்தால் நாட்டு
மாடு அழியும் வெளிநாட்டு
நிறுவனங்கள் வியாபாரம்
பெருகும்

ஆண் : அறியாத தமிழ
உன் அறியாமை பிழையால்
உன் அடையாளம் விழுந்தால்
நீ மெதுவாக அழிவாய் உன்
அடையாளம் விழுந்தால்
உன் தாய் நாட்டில் நீயும் ஒரு
அகதியாய் மாறிடுவாய்

ஆண் : இது மாட்டை
பத்தின பிரச்சனை இல்ல
உன் நாட்ட பத்தின
பிரச்சனைடா நாட்டின்
பொருளாதாரமே விழும்
நாமும் எடுக்கணும் பிச்சையடா

குழு : { டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
குழந்தை : இதுதான்
என் ஊரு
குழு : டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
குழந்தை : நீ மோதிப்பாரு } (3)

ஜல்லிக்கட்டு படத்தின் மற்ற பாடல்கள்

டக்கரு டக்கரு தேடல் சொற்கள்:
டக்கரு டக்கரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டக்கரு டக்கரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டக்கரு டக்கரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டக்கரு டக்கரு பாட்டு
டக்கரு டக்கரு ஐடியூன்ஸ், டக்கரு டக்கரு tamil2lyrics
ஜல்லிக்கட்டு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு பாட்டு வரிகள்
டக்கரு டக்கரு படத்தின் பேர்
டக்கரு டக்கரு ரிங்டோன்
டக்கரு டக்கரு வரிகள்
பாடல் டக்கரு டக்கரு
ஹிப் ஹாப் தமிழா டக்கரு டக்கரு