குயின்-ஏ பென்குயின்-ஏ

This content is also available in: English

பாடகர்கள்: ஷாஷா திருப்பதி , கார்த்திக்
இசையமைப்பாளர்: கார்த்திக்
படம்: புதியமுகம்

இந்த பாடலை பற்றி :
புதியமுகம் படத்திலிருந்து குயின்-ஏ பென்குயின்-ஏ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷாஷா திருப்பதி , கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக்.குயின்-ஏ பென்குயின்-ஏ பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதியமுகம் படத்தின் குயின்-ஏ பென்குயின்-ஏ பாடலின் வரிகள்

பெண் : ………………………………
என் காலைகள் மாறி போனது
என் மாலைகள் நீண்டு போகுது
உன் வருகையால் ஏதோ ஆனது
நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது
பெண் : என் எண்ணங்கள் எல்லை தாண்டுது
என் தாபங்கள் என்னை சீண்டுது
உன்னை தொட கூடாதென்று தோணுது
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது
பெண் : ஹே லவ் ஜோஷ்வா
உன்னுள் நான் சென்று பார்க்கவா
சோ வாட்ஸ் தி டீல்
ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்…..
பெண் : வோ ஹோ…..
பெண் : ஹே லவ் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
There’s lotta chaos but trust me
Its divine….
பெண் : கண் அடிகடி உன்னை காட்டுது
உன் பார்வையுள் என்னை மாட்டுது
உன் நிழலினுள் நிற்க தோணுது
புது கனவினுள் காலை ஊன்றுது
பெண் : என் சட்டை மேல் உந்தன் வாசனை
அதை பற்றியே எந்தன் யோசனை
அவ் வாசனை எப்போதும் வீச வை
நல்ல தமிழிலே என்னை பேச வை
பெண் : ஹே லவ் ஜோஷ்வா
உன்னுள் நான் சென்று பார்க்கவா
சோ வாட்ஸ் தி டீல்
ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்…..?
பெண் : ஹோ ஹோ……
பெண் : ஹே லவ் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
There’s lotta chaos but trust me
Its divine….
பெண் : கண்கள் போல் நான் என்றும் உனக்கு
இமைபோல நீ என்றும் எனக்கு
இடையே இடைவெளிகளும் எதற்கு
வேறேதும் தேவையா நமக்கு……
ஆண் : சொல்வாயா…..நீ…..
ஆண் : என் காலைகள் மாறி போனது
என் மாலைகள் நீண்டு போகுது
உன் வருகையால் ஏதோ ஆனது
நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது
ஆண் : என் எண்ணங்கள் எல்லை தாண்டுது
என் தாபங்கள் என்னை சீண்டுது
உன்னை தொட கூடாதென்று தோணுது
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது
ஆண் : ஹே யூ ஆர் சுயர் அபௌட் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
சோ வாட்ஸ் தி டீல் ஆர் யூ கோன்ன
இருவர் : பீ ஜஸ்ட் மைன்…..
ஆண் : ஹோ……ஹோ…..
பெண் : ஹே லவ் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
There’s lotta chaos but trust me
Its divine….
ஆண் : There’s lotta chaos but trust me
You’re gonna be fine…
பெண் : …………………………….

புதியமுகம் படத்தின் மற்ற பாடல்கள்

குயின்-ஏ பென்குயின்-ஏ தேடல் சொற்கள்:
குயின்-ஏ பென்குயின்-ஏ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குயின்-ஏ பென்குயின்-ஏ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குயின்-ஏ பென்குயின்-ஏ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குயின்-ஏ பென்குயின்-ஏ பாட்டு
குயின்-ஏ பென்குயின்-ஏ ஐடியூன்ஸ், குயின்-ஏ பென்குயின்-ஏ tamil2lyrics
புதியமுகம் குயின்-ஏ பென்குயின்-ஏ
குயின்-ஏ பென்குயின்-ஏ பாட்டு வரிகள்
குயின்-ஏ பென்குயின்-ஏ படத்தின் பேர்
குயின்-ஏ பென்குயின்-ஏ ரிங்டோன்
குயின்-ஏ பென்குயின்-ஏ வரிகள்
பாடல் குயின்-ஏ பென்குயின்-ஏ
கார்த்திக் குயின்-ஏ பென்குயின்-ஏ