அரசனை பார்த்த கண்ணுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: கார்த்திக்
படம்: அக்கரை பச்சை

இந்த பாடலை பற்றி :
அக்கரை பச்சை படத்திலிருந்து அரசனை பார்த்த கண்ணுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக்.அரசனை பார்த்த கண்ணுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அக்கரை பச்சை படத்தின் அரசனை பார்த்த கண்ணுக்கு பாடலின் வரிகள்

ஆண் : என் பார்வைகள் மாறி போனது
என் பாதைகள் மாறி போனது
காரணம் நீ என்றானது
என் கால்கள் ஏன் மேலே போகுது
ஆண் : உன் கலவரம் கண்ட கண்களை
கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை
உன் கவசமாய் என்னை மாட்டிவை
உன் மனதிலே என்னை பூட்டிவை
ஆண் : நான் உன் ஜோஷ்வா
என்னோடு சேர்ந்து வாழவா
விண்ணையும் தாண்டி போவோம்
வருவாயா
ஆண் : ஹோ ஹோ வா வா என்னோடு வா
எந்தன் உலகத்தை காண வா
எங்கு போனாலும்
என்னை கூட்டி செல்வாயா
விசில் : ……………………………
ஆண் : என் மடியிலே வந்து அமர்ந்திடு
உன் முடியினுள் என்னை மறைத்திடு
ஒரு கடியிலே என்னை கரைத்திடு
உன் பிடியிலே என்னை அணைத்திடு
ஆண் : உன் முகத்திலே உள்ள சிரிப்பினை
என் கண்களால் தின்ன எடுத்துவை
உன் உதட்டின் மேல் உள்ள சாயத்தை
என் முகத்திலே பூசி காய வை
ஆண் : நான் உன் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காண வா
எங்கு போனாலும்
என்னை கூட்டி செல்வாயா
விசில் : ……………………………
ஆண் : நிலம் போல நான் என்றும் இருக்க
நிழல் போல நீ என் மேல் கிடக்க
உன்னை தாங்கிட என் உயிர் பிரிக்க
இமை போலே நான் உன்னை காக்க
ஆண் : வாழ்வேனே தினம்….
ஆண் : என் பார்வைகள் மாறி போனது
என் பாதைகளும் மாறி போனது
காரணம் நீ என்றானது
என் கால்களும் மேலே நோக்கி போகுது
ஆண் : உன் கலவரம் கண்ட கண்களை
கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை
உன் கவசமாய் என்னை மாட்டிவை
உன் மனதிலே என்னை பூட்டிவை
ஆண் : நான் உன் ஜோஷ்வா
என்னோடு சேர்ந்து வாழவா
விண்ணையும் தாண்டி போவோம்
வருவாயா
ஆண் : ஹோ ஹோ வா வா என்னோடு வா
எந்தன் உலகத்தை காண வா
எங்கு போனாலும்
என்னை கூட்டி செல்வாயா
விசில் : ……………………………
ஆண் : என்ன செய்தாலும்
என்னை சேர்த்து கொள்வாயா
விசில் : ……………………………

அக்கரை பச்சை படத்தின் மற்ற பாடல்கள்

அரசனை பார்த்த கண்ணுக்கு தேடல் சொற்கள்:
அரசனை பார்த்த கண்ணுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அரசனை பார்த்த கண்ணுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அரசனை பார்த்த கண்ணுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அரசனை பார்த்த கண்ணுக்கு பாட்டு
அரசனை பார்த்த கண்ணுக்கு ஐடியூன்ஸ், அரசனை பார்த்த கண்ணுக்கு tamil2lyrics
அக்கரை பச்சை அரசனை பார்த்த கண்ணுக்கு
அரசனை பார்த்த கண்ணுக்கு பாட்டு வரிகள்
அரசனை பார்த்த கண்ணுக்கு படத்தின் பேர்
அரசனை பார்த்த கண்ணுக்கு ரிங்டோன்
அரசனை பார்த்த கண்ணுக்கு வரிகள்
பாடல் அரசனை பார்த்த கண்ணுக்கு
கார்த்திக் அரசனை பார்த்த கண்ணுக்கு