கண்களின் ஓரமாய்

This content is also available in: English

பாடகர்கள்: சூசென் டி மெல்லோ மற்றும் என் எஸ் கே ரம்யா
இசையமைப்பாளர்:  ஜோஷ்வா ஸ்ரீதர்
படம்: ஜூலை காத்ரில்

இந்த பாடலை பற்றி :
ஜூலை காத்ரில் படத்திலிருந்து கண்களின் ஓரமாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சூசென் டி மெல்லோ மற்றும் என் எஸ் கே ரம்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்  ஜோஷ்வா ஸ்ரீதர்.கண்களின் ஓரமாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜூலை காத்ரில் படத்தின் கண்களின் ஓரமாய் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சூசென் டி மெல்லோ மற்றும் என் எஸ் கே ரம்யா

இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்

பெண் : ஹா… ஆஅ…ஹா…ஆ…
ஹா…ஆஅ ஹா…ஆ…

பெண் : கண்களின் ஓரமாய்
காதலை கேட்கிறேன்
ஏனடா கொல்கிறாய் ஓஹோ….ஓஒ…
பெண் மனம் உனக்கொரு
மெழுகென தோன்றுதோ
தீயினை வைக்கிறாய்
எரிகிறேனே ஹோ….ஓ…

பெண் : சொல் சொல் உனது
காதல் சொல்
எனதுயிரும் கேட்க்குதே
ஹோ…ஹோ…
சொல் சொல் உனது
மனதை சொல்
உயிரே எனதுயிரே
ஹோ…ஹோ…

பெண் : சொல் சொல் உனது
கனவை சொல்
எனது இமைகள் கேட்குதே
ஹோ…ஹோ…ஓஒ…
சொல் சொல் உனது
இதயம் சொல்
உயிரே எனதுயிரே

பெண் : கண்களின் ஓரமாய்
காதலை கேட்கிறேன்
ஏனடா கொல்கிறாய் ஓஹோ….ஓஒ…

பெண் : ஹா… ஆஅ…ஹா…ஆ…
ஹா…ஆஅ ஹா…ஆ…

பெண் : கண்ணாடி அது போதாதே
உன் காதல் கை தீண்ட
கவனமாய்
உள்ளத்தில் ஒரு வலி வந்தால்
உடையாதே

பெண் : இடையில் நமக்கு இடையில்
நடந்ததெல்லாம் என்ன சொல்ல
இதயம் எனது இதயம்
எட்டி உதைக்க பண்ணு மெல்ல

பெண் : மனதை எனது மனதை
புரிய மறுத்து நீயும் செல்ல
கனவை எனது கனவை
கேட்க மறந்தாய் என்ன சொல்ல

பெண் : மடி சாய்ந்து செவி கொடு டா
மெதுவா மெதுவா
மனதில் உள்ள ஏக்கங்களை
சொல்லவா சொல்லவா
ஹோ…ஓ….ஹோ…

பெண் : சொல் சொல் உனது
காதல் சொல்
எனதுயிரும் கேட்க்குதே
ஹோ…ஹோ…
சொல் சொல் உனது
மனதை சொல்
உயிரே எனதுயிரே
ஹோ…ஹோ…

பெண் : சொல் சொல் உனது
கனவை சொல்
எனது இமைகள் கேட்குதே
ஹோ…ஹோ…ஓஒ…
சொல் சொல் உனது
இதயம் சொல்
உயிரே எனதுயிரே

பெண் : கண்களின் ஓரமாய்
காதலை கேட்கிறேன்
ஏனடா கொல்கிறாய் ஓஹோ….ஓஒ…

பெண் : {ஹா…ஆஅ…ஹா…ஆ…
ஹா…ஆஅ…ஹா…ஆ…} (2)

ஜூலை காத்ரில் படத்தின் மற்ற பாடல்கள்

கண்களின் ஓரமாய் தேடல் சொற்கள்:
கண்களின் ஓரமாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்களின் ஓரமாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்களின் ஓரமாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்களின் ஓரமாய் பாட்டு
கண்களின் ஓரமாய் ஐடியூன்ஸ், கண்களின் ஓரமாய் tamil2lyrics
ஜூலை காத்ரில் கண்களின் ஓரமாய்
கண்களின் ஓரமாய் பாட்டு வரிகள்
கண்களின் ஓரமாய் படத்தின் பேர்
கண்களின் ஓரமாய் ரிங்டோன்
கண்களின் ஓரமாய் வரிகள்
பாடல் கண்களின் ஓரமாய்
 ஜோஷ்வா ஸ்ரீதர் கண்களின் ஓரமாய்