அம்மா மேல சத்தியம்

This content is also available in: English

பாடகர்கள்: பவித்ரா கோகுல்,ஜகதீஷ்
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
படம்: ஜுங்கா

இந்த பாடலை பற்றி :
ஜுங்கா படத்திலிருந்து அம்மா மேல சத்தியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பவித்ரா கோகுல்,ஜகதீஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.அம்மா மேல சத்தியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜுங்கா படத்தின் அம்மா மேல சத்தியம் பாடலின் வரிகள்

பாடகி : பவித்ரா கோகுல்

பாடகர் : ஜகதீஷ்

இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்

ஆண் : நுவந்தே நாக்கு
சாலா இஷ்டம் நு
காதான்ட்டே நாக்கு
சாலா கஷ்டம் நீதானே
எனக்கு ஈஸ்டும்
வெஸ்டும் நீ மட்டும்
கிடைச்சா ரொம்ப
ரொம்ப அதிர்ஷ்டம்

ஆண் : ஏய் நீ இப்புடு
சூடன்டி நீ இக்கட
சூடன்டி நான் போற
ரூட்டுல நீ கூட
வேணுன்டி

ஆண் : நான் உள்ளூர்
பையன்டி நீ நெல்லூர்
பொண்ணுடி உன்னை
கட்ட போறேன்டி நீ
சொல்லு ஜருகன்டி

ஆண் : ஏய் நீ இப்புடு
சூடன்டி நீ இக்கட
சூடன்டி நான் போற
ரூட்டுல நீ கூட
வேணுன்டி

ஆண் : உன்னை எங்க
பாத்தாலும் நான் விசிலு
அடிப்பேன் நீ உள்ள ஏறிட்டா
பஸ் பிளைட்டா மாறுன்டி

ஆண் : நான் தம்மு அடிக்க
மாட்டேன் நான் தண்ணி
அடிக்க மாட்டேன் நான்
பெப்சி குடிக்க மாட்டேன்
ஆனா கெட்ட பழக்கம்
ஒன்னு இருக்கு அடியே
புள்ள கனவில் தினமும்
ரசிப்பேன்

ஆண் : நீ அம்மா மீது
ஒட்டு நீ நைனா மீது
ஒட்டு நீ அப்பா மீது
ஒட்டு நீ தாத்தா மீது
ஒட்டு

ஆண் : நீ அங்கிள் மீது
ஒட்டு நீ ஆன்டி மீது
ஒட்டு நீ அக்கா மீது
ஒட்டு நீ தம்புடு மீது
ஒட்டு

ஆண் : உன் அம்மா மேல
சத்தியம் உன் அப்பா மேல
சத்தியம் உன் ஆயா மேல
சத்தியம் உன் தாத்தா
மேல சத்தியம்

ஆண் : உன் அங்கிள் மேல
சத்தியம் உன் ஆன்டி மேல
சத்தியம் உன் அக்கா மேல
சத்தியம் அக்கா புருஷன்
மேலையும் சத்தியம்

பெண் : சாலா குஷி
ஏந்துக்குறா ஏதுகன்ட்டே
மாட்லாடுரா நுவ்வே மன
ஹார்ட்டு மேது ஒக்க சீட்டு
போட்டு உண்ணாருற

ஆண் : தெலுங்கும் தெரியாது
கன்னடம் தெரியாது ஹிந்தி
புடிக்காது புள்ள எ ஜோக்ஸ்
தெரியாது பேட் வேர்ட்ஸ்
தெரியாது ஒன்னே ஒன்னு
தெரியும் புள்ள நல்லா
உன்னை தெரியும்

ஆண் : நீ அம்மா மீது
ஒட்டு நீ நைனா மீது
ஒட்டு நீ அப்பா மீது
ஒட்டு நீ தாத்தா மீது
ஒட்டு

ஆண் : நீ அங்கிள் மீது
ஒட்டு நீ ஆன்டி மீது
ஒட்டு நீ அக்கா மீது
ஒட்டு நீ தம்புடு மீது
ஒட்டு

ஆண் : உன் அம்மா மேல
சத்தியம் உன் அப்பா மேல
சத்தியம் உன் ஆயா மேல
சத்தியம் உன் தாத்தா மேல
சத்தியம்

ஆண் : உன் அங்கிள் மேல
சத்தியம் உன் ஆன்டி மேல
சத்தியம் உன் அக்கா மேல
சத்தியம் அக்கா புருஷன்
மேலையும் சத்தியம்

பெண் : நுவ்வு நேனு
மிக்ஸாயிந்தி ஏமாயிந்தி
பஸ் போயிந்தி ரா ரா னா
பாய் பிரண்ட் உங்க அதி
உல்லாசங்க உற்சாகங்க

ஆண் : போதை ஹபிட்டு
போர்னோ சபலிஸ்டு பார்ட்டி
அடிக்டு இல்லை சைகோ
சடிஸ்ட்டு இல்ல அக்கியூஸ்டு
ஆனா ஒரு தப்பு செய்வேன்
திருட்டு தனமா ரசிப்பேன்

ஆண் : நீ அம்மா மீது
ஒட்டு நீ நைனா மீது
ஒட்டு நீ அப்பா மீது
ஒட்டு நீ தாத்தா மீது
ஒட்டு

ஆண் : நீ அங்கிள் மீது
ஒட்டு நீ ஆன்டி மீது
ஒட்டு நீ அக்கா மீது
ஒட்டு நீ தம்புடு மீது
ஒட்டு

ஆண் : உன் அம்மா மேல
சத்தியம் உன் அப்பா மேல
சத்தியம் உன் ஆயா மேல
சத்தியம் உன் தாத்தா மேல
சத்தியம்

ஆண் : உன் கசின் மேல
சத்தியம் உன் அண்ணன்
மேல சத்தியம் உன் அண்ணி
மேல சத்தியம் அண்ணி
அம்மா மேலையும் சத்தியம்

ஜுங்கா படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா மேல சத்தியம் தேடல் சொற்கள்:
அம்மா மேல சத்தியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா மேல சத்தியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா மேல சத்தியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா மேல சத்தியம் பாட்டு
அம்மா மேல சத்தியம் ஐடியூன்ஸ், அம்மா மேல சத்தியம் tamil2lyrics
ஜுங்கா அம்மா மேல சத்தியம்
அம்மா மேல சத்தியம் பாட்டு வரிகள்
அம்மா மேல சத்தியம் படத்தின் பேர்
அம்மா மேல சத்தியம் ரிங்டோன்
அம்மா மேல சத்தியம் வரிகள்
பாடல் அம்மா மேல சத்தியம்
சித்தார்த் விபின் அம்மா மேல சத்தியம்