கூட்டிப்போ கூடவே

This content is also available in: English

பாடகர்கள்: ரனினா ரெட்டி,சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
படம்: ஜுங்கா

இந்த பாடலை பற்றி :
ஜுங்கா படத்திலிருந்து கூட்டிப்போ கூடவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரனினா ரெட்டி,சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.கூட்டிப்போ கூடவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜுங்கா படத்தின் கூட்டிப்போ கூடவே பாடலின் வரிகள்

பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்

பெண் : நீ யாரோ யாரோ
நீ யாரோ நின்றாய் யாதுமாய்
நீளாதோ இந்நாள் தூரமாய்

பெண் : போகாத சாலை
பொன் வேளை வான்
கானா வானிலை நேராதா
ஏதோ நேரலை

ஆண் : அண்மையில் நீ
பார்த்து நிற்கின்ற நேரம்
மென்மையாய் கை கோர்த்து
போகவே மெதுவாய் மேல்
நாட்டு மேகம் எங்கும் நகரா
நாள் வேண்டுமே வேண்டுமே

குழு : ஆகாயம் தாண்டியும்
கூட்டி போ கூடவே ஆள்
இல்லா தீவுகள் கூட்டி போ
கூடவே காணாத வேறிடம்
கூட்டி போ கூடவே வாழாத
ஓரிடம் கூட்டி போ கூடவே
ஏ ஏ ஏ ஏ

ஆண் : நிழாத சூழல் நிகர்
இல்லாத முதல் காட்சியே
அழகே நீ தந்தாய் என்
வாழ்வையே

ஆண் : ஒளி பாயும் காலம்
குளிர் ஏதேதோ ஆசை
கூட்டுதே அடைந்தேனே
உன்னை அடையாளமே

குழு : பாதாதி கேசம்
தோன்றாத மாற்றமே
பாராத தேசம் வாராத
வாசமே

குழு : ஆகாயம் தாண்டியும்
கூட்டி போ கூடவே ஆள்
இல்லா தீவுகள் கூட்டி போ
கூடவே காணாத வேறிடம்
கூட்டி போ கூடவே வாழாத
ஓரிடம் கூட்டி போ கூடவே
ஏ ஏ ஏ ஏ

பெண் : நீ யாரோ யாரோ
நீ யாரோ நின்றாய் யாதுமாய்
நீளாதோ இந்நாள் தூரமாய்

பெண் : போகாத சாலை
பொன் வேளை வான்
கானா வானிலை
நேராதா ஏதோ நேரலை

ஆண் : உன்னுடன் நான்
சேர்ந்து போகின்ற போது
உண்மையில் தோள் சாய
தோன்றுதே உணர்வில் நீ
பூத்து நிற்கின்ற போது
உணரா ஒரு வாசமே
வாசமே ஹே…………………

குழு : ஆகாயம் தாண்டியும்
கூட்டி போ கூடவே ஆள்
இல்லா தீவுகள் கூட்டி போ
கூடவே காணாத வேறிடம்
கூட்டி போ கூடவே வாழாத
ஓரிடம் கூட்டி போ கூடவே
ஏ ஏ ஏ ஏ

ஜுங்கா படத்தின் மற்ற பாடல்கள்

கூட்டிப்போ கூடவே தேடல் சொற்கள்:
கூட்டிப்போ கூடவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கூட்டிப்போ கூடவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கூட்டிப்போ கூடவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கூட்டிப்போ கூடவே பாட்டு
கூட்டிப்போ கூடவே ஐடியூன்ஸ், கூட்டிப்போ கூடவே tamil2lyrics
ஜுங்கா கூட்டிப்போ கூடவே
கூட்டிப்போ கூடவே பாட்டு வரிகள்
கூட்டிப்போ கூடவே படத்தின் பேர்
கூட்டிப்போ கூடவே ரிங்டோன்
கூட்டிப்போ கூடவே வரிகள்
பாடல் கூட்டிப்போ கூடவே
சித்தார்த் விபின் கூட்டிப்போ கூடவே