லோலிகிரியா

This content is also available in: English

பாடகர்கள்: மரண கானா விஜி,நாகாஷ் அசிஸ்
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
படம்: ஜுங்கா

இந்த பாடலை பற்றி :
ஜுங்கா படத்திலிருந்து லோலிகிரியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மரண கானா விஜி,நாகாஷ் அசிஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.லோலிகிரியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜுங்கா படத்தின் லோலிகிரியா பாடலின் வரிகள்

பாடகர்கள் : மரண கானா விஜி, நாகாஷ் அசிஸ்

இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்

ஆண் : நார்த்து மெட்ராசுல
நேத்து போட்ட மெட்டு
நார்த்து கொரியாவுல
நம்ம டலென்டு வைரல்
ஹிட்டு

ஆண் : ஆசார் கானாவுல
டீசர் விட்டா பாட்டு
ஆஸ்திரேலியால ஜாஸ்தி
கேர்ள்ஸ்க்கு ஃபெவரிட்டு

ஆண் : யாரும் இல்ல
கோச்சு எண்ணூரு பீச்சு
ஏழு லார்ஜ்ஜூ என் பாட்டு
உருவாச்சு

ஆண் : அண்ணா நகர்
ஆர்ச்சு மும்பை ரீச்சு
அதையும் தாண்டி
பாரிங் போச்சு

ஆண் : லொளிகிரியா
காமிகிரியா லொளிகிரியா
கலாய்க்கிரியா லொளிகிரியா
கோழிகறியா லொளிகிரியா
தாளிகிரியா

ஆண் : லொளிகிரியா
சிரிக்கிரியா லொளிகிரியா
மொறைக்கிரியா லொளிகிரியா
கோச்சிக்கிரியா லொளிகிரியா
பிச்சிக்கிரியா

ஆண் : ஒரு இட்லி ரொட்டிக்கும்
கஷ்டம் அப்போ இத்தாலி
நாட்டுல பாஸ்தா இப்போ
பட்டினி கிடந்த சிங்கர்
அப்போ பாரிஸ் சிட்டில
ஸ்டாரு இப்போ

ஆண் : ஜோன் ஜோன்
என்ன ஜோன் ஜோன்
ஜோன் என்ன ஜோன்

ஆண் : ஏய் அஞ்சுக்கும்
பத்துக்கும் ஜால்ரா அப்போ
கொட்டுது துட்டு பார்ரா
இப்போ நக்கலு கிண்டலு
ஊர்ல அப்போ மயிலு குயிலு
சுத்துது இப்போ

ஆண் : எவளும் அன்னைக்கு
என்னை கண்டுக்கல ஆனா
எனக்கு இன்னைக்கு பல
கேர்ள்ஸு தொல்ல

ஆண் : வடக்கே கங்கா
கிழக்கே வங்கா அன்னைக்கே
சொன்னாரு அண்ணன் ஜூங்கா
வாழ வெச்சாரு என்னை கிங்கா

ஆண் : லொளிகிரியா
காமிகிரியா லொளிகிரியா
கலாய்க்கிரியா லொளிகிரியா
யோசிக்கிறியா லொளிகிரியா
வாசிக்கிறியா

ஆண் : அட லஜக்கு பஜக்கு
கர்லா கட்ட குபுக்கு குபுக்கு
ரத்தம் சொட்ட எதுக்கு எதுக்கு
அண்ணன் கிட்ட எடக்கு மடக்கு
வச்சிகிட்ட

ஆண் : தடக்கு தடக்கு
தவடகிட்ட படக்கு படக்கு
ஒடிச்சிகிட்ட செவுலு
பிஞ்சிரும் யாரு கிட்ட
அரலு மிரளு அண்ணன்
கிட்ட

ஆண் : ஒதுங்கு ஒதுங்கு
அட ஒத்திக்கப்பா சரி
பதுங்கு பதுங்கு அட
பாத்துகப்பா

ஆண் : வடக்கே கங்கா
கிழக்கே வங்கா அன்னைக்கே
சொன்னாரு அண்ணன் ஜூங்கா
வாழ வெச்சாரு என்னை கிங்கா

ஆண் : லொளிகிரியா
காமிகிரியா லொளிகிரியா
கலாய்க்கிரியா லொளிகிரியா
நல்லாக்கிரியா லொளிகிரியா
டல்லாக்கிரியா

குழு : ………………………………

ஜுங்கா படத்தின் மற்ற பாடல்கள்

லோலிகிரியா தேடல் சொற்கள்:
லோலிகிரியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லோலிகிரியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லோலிகிரியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லோலிகிரியா பாட்டு
லோலிகிரியா ஐடியூன்ஸ், லோலிகிரியா tamil2lyrics
ஜுங்கா லோலிகிரியா
லோலிகிரியா பாட்டு வரிகள்
லோலிகிரியா படத்தின் பேர்
லோலிகிரியா ரிங்டோன்
லோலிகிரியா வரிகள்
பாடல் லோலிகிரியா
சித்தார்த் விபின் லோலிகிரியா