மக்கள் செல்வன் பேன்ஸ்

This content is also available in: English

பாடகர்கள்: சூரஜ் ஜெகன்,ஜகதீஸ்
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
படம்: ஜுங்கா

இந்த பாடலை பற்றி :
ஜுங்கா படத்திலிருந்து மக்கள் செல்வன் பேன்ஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சூரஜ் ஜெகன்,ஜகதீஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.மக்கள் செல்வன் பேன்ஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜுங்கா படத்தின் மக்கள் செல்வன் பேன்ஸ் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சூரஜ் ஜெகன், ஜகதீஸ்

இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்

ஆண் : ஆட்டத்த பார் ரா
டேய் டேய் அதிரடியா
பார் ரா தடுக்குறவன்
யார் ரா வேணா
சொன்னா கேள் ரா
வேற மாறி ஆள் ரா

ஆண் : தோரணை பார்
ரா அண்ணா தொட்டது
எல்லாம் தூள் ரா நம்ம
ஆளு பார் ரா ரசிகனை
ரசிக்கும் தலைவா

ஆண் : மக்கள் செல்வன்
வா வா வா நீ வெற்றி
முகன் வா வா வா உன்னை
வெல்ல எவன் வா வா வா
ஊரு போற்றும் தலைவா
வா வா வா வா ஆ

ஆண் : மக்கள் செல்வன்
வா வா வா வா சிங்க
தமிழா வா வா வா வா
சங்க தமிழா வா வா வா
இன்னும் உச்சம் தொட
வா வா வா வா

ஆண் : ஓ ஜூங்கா
ஜூங்கா ஆஆ ஆஆ
ஓ ஜூங்கா ஜூங்கா
ஆ ஆஆ

ஜுங்கா படத்தின் மற்ற பாடல்கள்

மக்கள் செல்வன் பேன்ஸ் தேடல் சொற்கள்:
மக்கள் செல்வன் பேன்ஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மக்கள் செல்வன் பேன்ஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மக்கள் செல்வன் பேன்ஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மக்கள் செல்வன் பேன்ஸ் பாட்டு
மக்கள் செல்வன் பேன்ஸ் ஐடியூன்ஸ், மக்கள் செல்வன் பேன்ஸ் tamil2lyrics
ஜுங்கா மக்கள் செல்வன் பேன்ஸ்
மக்கள் செல்வன் பேன்ஸ் பாட்டு வரிகள்
மக்கள் செல்வன் பேன்ஸ் படத்தின் பேர்
மக்கள் செல்வன் பேன்ஸ் ரிங்டோன்
மக்கள் செல்வன் பேன்ஸ் வரிகள்
பாடல் மக்கள் செல்வன் பேன்ஸ்
சித்தார்த் விபின் மக்கள் செல்வன் பேன்ஸ்